அஜித் குடும்பத்தின் அழகிய புகைப்படம்!

Filed under: சினிமா |

நடிகர் அஜித், தயாநிதி, அழகிரி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பொதுவெளியில் அல்லது சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத நபர். இவர் சமீபத்தில் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் தயாநிதி அழகிரி குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு.. அவர் கூட இருக்கும்போது ஏற்படும் எனெர்ஜி விளக்கமுடியாதது” என்று கூறியுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.