ஆங் சான் சூகியின் சிறை தண்டனை நீட்டிப்பு!

Filed under: உலகம் |

ஆங் சான் சூகியின் சிறை தண்டனை மேலும் 26 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.

77 வயது ஆங் சான் சூகி மியான்மரின் நடந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியதற்காக தற்போது சிறையில் உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆன் சாங் சூகி சிக்கியதாகவும் அவ்வழக்குகளில் அளிக்கப்பட்ட சிறை தண்டனையின் மொத்த எண்ணிக்கை 26 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது.