உலகக்கோப்பையில் ஜிம்பாவே வெற்றி!

Filed under: உலகம்,விளையாட்டு |

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து ஜிம்பாப்வே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.