என்ன மலர் டீச்சருக்கு கல்யாணமா?

Filed under: சினிமா |

மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர் சாய் பல்லவி. இவர் சேகர் கம்முலா இயக்கிய “லவ் ஸ்டோரி”, நானியுடன் “சியாம் சிங்க்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே ஹிட் ஆனது.

தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீ நடிக்கும் “போலா சங்கர்” என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்குப்பதற்காக அவரை அணுகியிருக்கிறார்கள். ஆனால் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை என சாய்பல்லவி தெரிவித்துள்ளார். நடிகை சாய்பல்லவி திருமணத்திற்கு தயார் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகிறது. இதை கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முன்னணி நடிகையாக உள்ளதால் அவரைக் குறித்து பரவி வரும் வந்ததியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.