தமிழகத்தில் திமுக ஆட்சி டைம்ஸ் நௌ- சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு!

Filed under: அரசியல் |

தமிழகத்தில் திமுக ஆட்சி டைம்ஸ் நௌ- சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் என்றும் திமுக கூட்டணிக்கு 177 தொகுதிகள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் மற்றும் சி ஓட்டாஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தின் முதல்வராக மிக பொருத்தமானவர் திமுக தலைவர் ஸ்டாலின் என 43 சதவீத வாக்குகளும் எடப்பாடி பழனிச்சாமி 29 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன

மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் திமுக கூட்டணி 31 இடங்களையும் அதிமுக கூட்டணி 9 இடங்களையும் அமமுக ஒரு தொகுதியை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்!

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக 11 தொகுதிகளிலும் அதிமுக 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்

இந்த கருத்துக்கணிப்பில் இருந்து வரும் தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும், ஸ்டாலின் முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது.