தமிழகம் யுபிஎஸ்சி தேர்வில் பின்னடைவு

Filed under: இந்தியா,தமிழகம் |

யுபிஎஸ்சி நடத்தும் ஐ.ஏஎஸ், ஐபிஎஸ்-2021ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளிகி உள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தில் பின் தமிழகம் தங்கியுள்ளது.

நேற்று யுபிஎஸ் சி நடத்தும் 2021ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்திய அளவில் சுமார் 685 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து 27 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் சனங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். இத்தேர்வில் இந்திய அளவில் சுமார் 261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 19 பேர் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகக் குறைவு.