நடிகர் தவசிக்கு அடுத்தடுத்து உதவ வந்த நடிகர்கள்

Filed under: Uncategory,சினிமா,தமிழகம் |

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தனது உதவியாளர் மூலம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய நடிகர் சிம்பு மேலும் தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து நலம் விசாரித்தார். இதேபோல் இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனியும் நடிகர் தவசிக்கு 50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.