நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ! 

Filed under: சினிமா |

நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் !

இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார்.

கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், யோசித்துக் கொண்டிருக்கும் பாலாஜியிடம் சென்ற சம்யுக்தா இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது.

நீயாக யோசித்து மண்டை உடைந்து கொள்ளாதே, உனக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நீ இரண்டாவதாக சேவ் ஆகி விடுவாய் என கூறுகிறார்.