ராகவா லாரன்ஸ் ஜோடியாகிறார் மகிமா நம்பியார்!

Filed under: சினிமா |

2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இப்படத்தில் வடிவேலுவின் காமெடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் ஆசியுடன் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார், படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. நடிகை மகிமா நம்பியார் இக்கூட்டணியில் இணைந்துள்ளார்.