வதந்தியால்தான் திருமணம் நடக்கவில்லை!

Filed under: சினிமா |

“தலைவி” திரைப்படத்தின் கதாநாயகி நடிகை கங்கனா ரனாவத் தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பபம் “தாகத்.” ரனாவத் இப்படத்தில் ஆக்சன் நடிகையாக நடித்துள்ளார். இப்படம் வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் படத்தைப் போன்று நிஜ வாழ்விலும் நடந்து கொள்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நிஜத்தில் என்னால் யாரை அடிக்க முடியும்? ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வந்தியால் எனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை” என கூறியுள்ளார்.