10-12 வகுப்பு மாதிரி தேர்வுகள் ரத்து – பானர்ஜி அறிவிப்பு.. !

Filed under: இந்தியா |

மேற்கு வங்கத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு மாதிரி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது,”கொரோனா பேரிடர் காரணமாக நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதிரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்