Home » Posts tagged with » தமிழ்நாடு

மூதாட்டியை கீழே தள்ளி செயின் பறித்த இளைஞர்கள்!!

காட்பாடி அருகே மூதாட்டியை கீழே தள்ளி 8.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவி ராணி(60). இவர் சில தினங்களுக்கு முன்னர், வீட்டின் அருகே இருக்கும் கடைக்கு நடந்து சென்றிருக்கிறார். அப்போது, எதிரே பைக்கில் வந்த 2 பேர் மூதாட்டியை கீழே தள்ளி செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மூதாட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் […]

நெதர்லாந்தில் இருந்துவந்த பார்சல் சோதனை செய்ததில் கிடைத்த அதிர்ச்சித்தகவல் !!!.

Comments Off on நெதர்லாந்தில் இருந்துவந்த பார்சல் சோதனை செய்ததில் கிடைத்த அதிர்ச்சித்தகவல் !!!.

நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு தபால் நிலையத்துக்கு வந்த போதைப் பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.முதல் பொட்டலத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு நெகிழி பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் எம்எம்டிஏ என்று சந்தேகப் படக்கூடிய சாம்பல் வண்ண போதை மாத்திரைகள் இருந்தன. மொத்தம் 60 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. ரீப்பர் என்றழைக்கப்படும், மண்டை ஓட்டு முத்திரை கொண்ட இந்த மாத்திரைகளில் 350 மில்லிகிராம் எம்எம்டிஏ இருந்தது. இது மிகவும் அதிக அளவாகும். […]

Continue reading …

தமிழகம் தொடர்ந்து முதலிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக அறிக்கை !!!

Comments Off on தமிழகம் தொடர்ந்து முதலிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக அறிக்கை !!!

இ-சஞ்சீவனி ஓபிடி சேவையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலையை கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் முதலமைச்சரால் மே மாதம் 13-ந்தேதி இ சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சேவையை […]

Continue reading …

சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு!

Comments Off on சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு! சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 6000 தெருக்களில் முழுக்கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்றுகொண்டே உள்ளது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சென்னையில் தற்போது தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சென்னையின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]

Continue reading …

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

Comments Off on நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இதனால் ஹோட்டல் தொழிலில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு உருவானது. ஆனால் பார்சல்கள் வாங்கிக் கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை […]

Continue reading …

65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி!

Comments Off on 65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி!

65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 65 நாட்களுக்குப் பிறகு இன்று பொதுப் போக்குவரத்து இயங்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 65 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு உண்டானது. இந்நிலையில் இப்போது இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் […]

Continue reading …

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை!

Comments Off on மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை!
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை!

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை! மத்திய அரசு மாநிலங்களுக்காக 5002.5 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தொகுப்பை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து திரும்ப வரும் நிதி மிகவும் கம்மியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை […]

Continue reading …