கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். இது திரையுலகத்தினரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அன்புசெழியன் உள்ளிட்ட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியானது. இச்சோதனையில் குறித்து, வருமான வரிசோதனை வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச்சோதனையில், […]
நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்ததாக நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 5 வருடங்கள் முடிந்த பின்பு தனது பழைய காதலர் பற்றி சமந்தா பேசியது சமந்தாவின் தற்போதைய கணவர் நாக சைதன்யாவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்மூடித்தனமாக சித்தார்த்தைக் காதலித்து வந்ததாகவும் அதனால் பல விஷயங்களை இழந்ததாகவும் தெரிவித்திருந்ததாகவும் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மிகவும் அசிங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் கடவுள் அருளால் தனக்கு நாக சைதன்யா […]
Continue reading …