சென்னை, ஏப்ரல் 23 திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 39 சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள் சிரமமின்றி வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ் நோயால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திரைப்படத் துறையினர் நலவாரிய 21679 உறுப்பினர்களுக்கு,கொரோனா நிவாரண நிதியுதவி ரூ.1000/- ஐ வழங்கிட 09.04.2020 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் 13.4.2020 அன்று ரூபாய் 2 கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து […]