தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக் தற்போது கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்டம் எஸ்பி ஆக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகளை மாநிலம் முழுவதும் பணி இடமாற்றம் […]
சென்னை: தமிழகத்தில் 61 ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பபட்டுள்ளனர். இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் உள்ள விவரம் வருமாறு, மதுரை போக்குவரத்து துறை துணை கமிஷனர் பாலகோபாலன் தூத்துக்குடி எஸ்.பி.,யாக, மயிலாப்பூர் மயில்வாகனன் – போக்குவரத்து துறைக்கும், திருவள்ளூர் எஸ்பி – பொன்னி, லஞ்ச ஒழிப்பு துறைக்கும், நாகை எஸ்.பி., விஜயகுமார் சிபிசிஐடி., பிரிவுக்கும் , கடலூர் எஸ்பி சரவணன் சிபிசிஐடி எஸ்பியாகவும், நீலகிரி எஸ்.பி.,யான சண்முகபிரியா சென்னை சைபர் குற்றப்பிரிவுக்கும், மாற்றப்பட்டுள்ளனர். சென்னை நுண்ணறிவு பிரிவு […]
Continue reading …