Home » Posts tagged with » Japan

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தீவு நாடான தைவானில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் ரிக்டர் அளவில் 72 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில், ரயில்களில் நிலநடுக்கத்தின்போது பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான […]

ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

Comments Off on ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

இதுவரை ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானின் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி […]

Continue reading …

நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்!

Comments Off on நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்!

ஜப்பான் நாடு நிலவுக்கு விண்கலம் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நிலவுக்கு இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் விண்கலம் அனுப்பியது. இதில் ரஷ்யாவின் விண்கலம் நிலவில் மோதி தோல்வியடைந்த நிலையில் இந்தியாவின் விக்ரம் லேண்டெர் இன்று மாலை 6 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் ஆகஸ்ட் 26ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியா […]

Continue reading …

ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு!

Comments Off on ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு!

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பளித்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அவர் இந்த இரு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். இன்று காலை ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]

Continue reading …

பிரதமருக்கு விருதுகளை அள்ளி வழங்கும் நாடுகள்!

Comments Off on பிரதமருக்கு விருதுகளை அள்ளி வழங்கும் நாடுகள்!

பிரதமர் மோடி ஜி7 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார். அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற அவருக்கு அங்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டிற்காக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்ற போது பல நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசிய அவர், நேற்று முன் தினம் அங்கிருந்து பப்புவா நியூ கினியா தீவு நாட்டிற்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியா செல்வது இதுவே முதல்முறை. அங்கு அவர் அந்த நாட்டு […]

Continue reading …

ஜப்பான் அரசின் பரிசு அறிவிப்பு!

Comments Off on ஜப்பான் அரசின் பரிசு அறிவிப்பு!

ஜப்பான் அரசு தலைநகர் டோக்கியோவை விட்டு புறநகர் பகுதிக்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதை அடுத்து நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கணக்கில் கொண்டு ஒரு குழந்தையுடன் உள்ள ஒரு குடும்பம் நகரத்தை விட்டு அல்லது கிராமத்திற்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஒரு மில்லியன் […]

Continue reading …

ஜப்பான் மற்றும் அமெரிக்கா பிரதமர்கள் சந்திப்பு!

Comments Off on ஜப்பான் மற்றும் அமெரிக்கா பிரதமர்கள் சந்திப்பு!

ஜனவரி 13ம் தேதி ஜப்பான் பிரதமர் புமியோவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடு நட்புமுறையில் இருந்து வருகிறது. அவ்வகையில் ஜப்பான் நாட்டின் மீதான நட்பை மேலும் வலியுறுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜப்பான் நாட்டிற்கு தென்கொரியா அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த பேச்சுவார்த்தை […]

Continue reading …

ஜப்பான் அரசு சீனா பயணிகளுக்கு கட்டுப்பாடு!

Comments Off on ஜப்பான் அரசு சீனா பயணிகளுக்கு கட்டுப்பாடு!

ஜப்பான் அரசு சீனாவிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா சோதனை செய்யப்படுவார்கள் என்றும் கொரோனா அறிகுறி அல்லது […]

Continue reading …

குழந்தை பெற்று கொண்டால் ரூ.3 லட்சம்!

Comments Off on குழந்தை பெற்று கொண்டால் ரூ.3 லட்சம்!

ஜப்பான் அரசு குழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம் ரூபாய் மானியம் என அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில் ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதாகவும் அதேபோல் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் அதனால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு மூன்று லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என […]

Continue reading …

3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு!

Comments Off on 3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு!
3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பறவை காய்ச்சல் ஜப்பான் நாட்டில் தற்போது பரவி வருகிறது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோழிகளை அழிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாம். ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் சுகாதாரத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவுவதால் மற்ற கோழிகளையும் இந்த நோய் தாக்காமல் இருக்க சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க […]

Continue reading …
Page 1 of 212