Home » Posts tagged with » PM MODI

2 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு !

தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தை அனைவரும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியாவின் சுட்டுரையை மேற்கோள்காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது: ‘‘மிகச் சிறப்பு! நன்றாக செயல்பட்டுள்ளீர்கள்.. என் இளம் நண்பர்களே. இந்த வேகத்தை நாம் தொடர்வோம். கொவிட்-19 தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரையும் […]

லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து!

Comments Off on லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து!

லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்து தெரிவுத்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டரில், “சகோதரி லதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பணிவான குணத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதம் பெரும் வலிமையை அளிக்கும். சகோதரி லதாவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

Continue reading …

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Comments Off on நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Comments Off on ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சயினத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வஜி மகாராஜ், எளிய வாழ்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றியவர் வாழ்ந்தவர். அவருடைய ஊக்குவிப்பால் பள்ளி கல்லூரிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் அமைதிக்கான சிலை’ என்று அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, […]

Continue reading …

மீண்டும் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Comments Off on மீண்டும் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நியூசிலாந்து நாட்டின் பொது தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளை பெற்றது. பின்பு நாடாளுமன்றத்தில் 120 இடத்துக்கு 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமரானார். மீண்டும் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல நாட்டின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில்; நியூசிலாந்து பிரதமர் தேர்தலில் இரண்டாவது முறை மகத்தான வெற்றிக்கு ஜெசிந்தா […]

Continue reading …

ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்!

Comments Off on ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்!

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ நிறுவப்பட்டு 75 ஆவது வருடத்தை உணர்த்தும் அடிப்படையிலும் மற்றும் இந்த அமைப்பின் நீண்டகால தொடர்பை உணர்த்தும் அடிப்படையிலும் பிரதமர் மோடி இன்று 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். பின்னர், சமீபத்தில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய எட்டு பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், இந்தியாவில் உள்ள அங்கன்வாடிகள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். பின்பு மத்திய […]

Continue reading …

இந்தியாவுக்காக கலாம் செய்த பங்களிப்பை மறக்க முடியாது – பிரதமர் மோடி மரியாதை!

Comments Off on இந்தியாவுக்காக கலாம் செய்த பங்களிப்பை மறக்க முடியாது – பிரதமர் மோடி மரியாதை!

இன்று நம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியுமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளை உலகம் மாணவர்கள் நாளாக ஐநா சபை அறிவித்துள்ளது. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏபிஜே அப்துல் கலாம். பின்பு பள்ளிப்படிப்பு, இயற்பியல் பட்டம் மற்றும் விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். […]

Continue reading …

ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Comments Off on ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இரு மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளம் பெருமளவில் தேங்கி உள்ளது. அதிலும் தெலுங்கானா மாநிலத்தில் மழையின் காரணத்தால் 15 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அதில் மீட்பு, நிவாரண பணிகள் மற்றும் அனைத்து உதவிகளை மத்திய அரசு […]

Continue reading …

விஜயராஜேவின் பிறந்தநாள் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் – பிரதமர் மோடி!

Comments Off on விஜயராஜேவின் பிறந்தநாள் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் – பிரதமர் மோடி!

மறைந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாள் நினைவாக இன்று ரூபாய் 100 நாணயத்தை வெளியிடுவேன் என நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் பேரில் இன்று வெளியிட்டார். பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே சிந்தியா. இவர் 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். அவர் 2001ம் தேதி ஜனவரி 25ம் ஆண்டு மறைந்தார். விஜயராஜே, பிறந்த நூற்றாண்டு நாளை முன்னிட்டு ரூபாய் 100 நாணயம் […]

Continue reading …

கொரோனாவை எதிர்த்து போரிட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Comments Off on கொரோனாவை எதிர்த்து போரிட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைக் குறித்து அவரின் ட்விட்டர் செய்தியில்; கொரோனா வைரஸுக்கு எதிரான போர் மக்களைச் சார்ந்தது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வலுவடைகிறார்கள். இந்தத் தொற்றிலிருந்து நமது மக்களை பாதுகாக்கும் வேலையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய கூட்டு முயற்சியால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தொற்றறை எதிர்த்து போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் […]

Continue reading …
Page 1 of 6123Next ›Last »