Home » Posts tagged with » Russia

இசைக்கச்சேரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்; மோடி கண்டனம்!

ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ரஷ்யாவில் நடந்த இசை கச்சேரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இத்தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ராக் இசை குழுவினர் நடத்திய இசை கச்சேரியில் திடீரென அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 60 பேர் பலியானதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

5வது முறையாக மீண்டும் அதிபரான புதின்!

Comments Off on 5வது முறையாக மீண்டும் அதிபரான புதின்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் புதின். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 1999ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் தலைவராக புதின் இருந்து வருகிறார். புதிய அதிபரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் மீண்டும் புதின் அபார வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 88 சதவீதம் […]

Continue reading …

விஜய் படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவிலா?

Comments Off on விஜய் படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவிலா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் […]

Continue reading …

ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

Comments Off on ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா […]

Continue reading …

நாசாவின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on நாசாவின் அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் ரஷ்யா நிலவை ஆய்வு செய்வதற்காக லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் நொறுங்கி விழுந்ததால், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டதிற்கு பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எஸ்ஆர்ஓ ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இந்த பள்ளம் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த பள்ளத்தால் நிலவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா […]

Continue reading …

ரஷ்ய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு!

Comments Off on ரஷ்ய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு!

ரஷ்ய அரசு ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் சாதனைகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனங்களின் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மூலம் உளவு நிறுவனங்கள் சோதனை செய்யும் வாய்ப்பிருப்பதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் சாதனங்கள் மூலம் உளவு […]

Continue reading …

ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.,

Comments Off on ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.,

உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதியை, தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய நாடு கடந்த ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மரணமடைந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்து வருகின்றன இதனால், உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் அதிபர் புதினை கொல்ல உக்ரைன் டிரோன் அனுப்பியது. இதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. துருக்கி தலைநகர் […]

Continue reading …

உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா!

Comments Off on உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா!

ரஷ்ய அதிபர் மாளிகையின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி வரும் நிலையில் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்த டிரோன்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ரஷ்ய ராணுவம் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது. […]

Continue reading …

உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி!

Comments Off on உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி!

கடந்த ஆண்டு ரஷ்யா நாடு, உக்ரைன் மீது போரை துவங்கியது. இப்போரிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், ரஷ்யா எதையும் பொருட்படுத்தவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோ கூட்டமைப்புகளும் நிதியுதவி மற்றும் ஆயுதவுதவி செய்து வருகின்றன. இதனால், உக்ரைன், ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் சுமார் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், 80 பேர் இப்போரில் […]

Continue reading …

சொந்த ஊருக்கே குண்டு வீசிய ரஷ்யா!

Comments Off on சொந்த ஊருக்கே குண்டு வீசிய ரஷ்யா!

கடந்த ஓராண்டாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் தற்போது தவறுதலாக தன் சொந்த நாட்டிலேயே குண்டு வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் எல்லையிலுள்ள நகரில் ரஷ்யா குண்டு வீசுவதற்கு பதிலாக ரஷ்யா எல்லையில் உள்ள நகரில் குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறிய போது ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப்பகுதியில் பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் இந்த […]

Continue reading …
Page 1 of 3123