ஜூலை 11 தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ். பொறுப்புக்கு வந்த பிறகு சமீபகாலமாக ஆதிதிராவிடர் நலத்துறை பிற்பட்டோர் நலத்துறையாக மாறிக்கொண்டு வருகிறதாம். அதே நேரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் உதவியாளராக உலாவிக் கொண்டு ஒரு குட்டி ராஜாங்கமே ரவி என்பவர் நடத்தி வருகிறாராம்.! புள்ளியியல் துறையில் பணியாற்றிய ரவி டெப்டேஷனில் எப்படியோ ஆதிதிராவிடர் நலத்துறைக்குள் புகுந்து கரப்ஷன் பேர்வழிகள் உடன் கைகோர்த்துக் கொண்டு சத்தமில்லாமல் பல உள்ளடி வேலைகளை செய்து வருகிறாராம். தற்போது இணை […]
கோவை, ஜூலை 3 கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் தற்காலிக அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராகவும், மத்துவராயபுரம் சி.எஸ்.ஐ. சர்ச் ஆயராக இருந்து வந்த கருணாகரன் என்பவர் கடந்த 1/7/ 2020/ அன்று வயதின் முதிர்வின் காரணமாக ஆயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்துவிடுவார் என்று திருப்பூர் பவுல் சர்ச் அட்டகத்தியும், அவரது கூட்டாளியான உப்புகாரனும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதே நேரத்தில் தான் சிபாரிசு செய்து அனுப்பிய டேவிட் […]
Continue reading …கோவை, ஜூலை 3 தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு நீடிப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், என்று ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது நீண்ட காலம் ஆகலாம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திலுள்ள தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஊதியம் கொடுக்க முடியாமல் அந்தந்த பள்ளி நிர்வாகம் திக்குமுக்காடி கொண்டு […]
Continue reading …கோவை, ஜூன் 28 வீரபாண்டிய கட்டபொம்மனை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பனை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் திமோத்தி ரவீந்தர் என்று நம்மிடத்தில் மனக்குமுறலை கொட்டுகிறார்கள் டயோசீசனில் பணி புரியும் சில நேர்மையான ஆயர்கள். கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வந்த கருணாகரனை கொரோனா வைரஸ் தொற்று அத்துடன் தலைமை பேராயரின் அங்கீகார கடிதம் வரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி இன்று ஓய்வு பெறவிருந்த கருணாகரனை வருகிற 1/7/2020/ அன்று […]
Continue reading …கோவை, ஜூன் 27 கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வரும் கருணாகரன் என்பவர் வருகிற 28/ 6/ 2020/ அன்று ஓய்வு பெறுகிறார். இதை ஸ்மல் செய்த திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தின் ஆயர் வில்சன்குமாரின் தலைமையிலான ஒரு சில அட்டகத்தி ஆயர்களுடன் இந்த பவர்ஃபுல் போஸ்ட்டை தக்கவைக்க வில்சன் திருமண்டலத்தில் பல உள்ளடி வேலை செய்து வருகிறாராம்.கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் யாருக்கு.? அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் […]
Continue reading …கோவை, ஜூன் 24 தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரத்தில் சரவணம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண்ணற்ற பிரபல கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கோவை அவினாசி ரோட்டில் மூன்றெழுத்து பெயரில் இயங்கி வரும் பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த போதை பொருளான கஞ்சாவுடன் சரவணம்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் உள்ள கல்லூரி […]
Continue reading …கோவை, ஜூன் 19 கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் இரவு நேர டிபன்கடை நடத்தி வருபவர் வேலுமயில். இவர், கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் தனது மகனுடன் இரவு எட்டு மணிக்கு மேல் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வந்தார். அங்கு வந்த ரத்தினபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லமணி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை திறக்க கூடாது உடனடியாகவே மூடும்படி கூறினார். அப்போது வேலுமயிலின் […]
Continue reading …விருதுநகர், ஜூன் 20 இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா.? சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக சைய்யது இப்ராஹீம் தனது வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொது ஜனங்களிடம் வாதி, பிரதிவாதிகளிடம் தனித் தனியாக விசாரணை என்ற பெயரில் உன்னை ரிமாண்ட் செய்ய போகிறேன். உள்ளே தள்ளி விடுவேன் என்று புகாரில் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதிகளிடம் நாசுக்காக மிரட்டுவார். இதனால் பயந்து போகும் வாதி பிரதிவாதிகள் […]
Continue reading …ஜூன் 19 கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசி ரோடு குமரன் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. தூயபவுல் சர்ச் ஆயர் வில்சன்குமார், சர்ச் நிர்வாக கமிட்டியினர் மற்றும் சமாதான தூதுவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சர்ச்சில் சமாதான கூட்டம் நடைபெறுகிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் சமாதான கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரேயர் செய்து முடித்துவிட்டு, மீட்டிங் ஆரம்பமானது. இதில், நிர்வாகக் கமிட்டி சில உறுப்பினர்களும், சமாதான […]
Continue reading …கோவை, ஜூன் 14 கிணறு வெட்ட போகும் போது, பூதம் வந்த கதையாக சென்றுகொண்டிருக்கிறது திருப்பூர் சி.எஸ்.ஐ. தூயபவுல் தேவாலயத்தில் நடந்து வரும் கோடிக்கணக்கான ஊழல் புகார்கள், விசாரணைக் கமிஷன் ஆவணங்களை திருடி செல்வது, ஆயர் தலைவரான வில்சன் குமாரின் சட்ட விரோத செயல்களால் இன்று கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பணிபுரியும் சில நேர்மையான ஆயர் மற்றும் சபை விசுவாசிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்களாம். கடந்த வாரத்திற்கு முன்பு திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய ஆயர்தலைவர் […]
Continue reading …