நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா 2 நாள் விவாதத் துக்கு பிறகு மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தன. மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. மொத்தம் 9 திருத்தங்களை மக்களவை ஏற்றுக்கொண்டது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, அகாலி தளம் ஆகியவை மவுனம் காத்து வந்தன. இந்நிலையில், அரசின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு […]
Continue reading …நாகரீகம் வளர, வளர, அறிவு முதிர்ச்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வக்ரபுத்திதான் அதிகம் தற்போதைய மக்களுக்கு உண்டாகி இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். முதலில் பா.ஜ.க. தமிழக தலைவர் முன்னாள் இலங்கை அதிபருக்கு இந்திய குறிப்பாக தமிழக படகுகளை பிடித்துவைக்க ஆலோசனை கூறி தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார்கள். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், காஷ்மீர் தேர்தலுக்கு பாகிஸ்தானுக்கும் பாக் தீவிரவாதிகளுக்கும் நன்றி கூறியுள்ளாராம். காரணம் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மறுபடியும் தீவிரவாதிகள் கடத்தி சென்றால், நரேந்திரமோடி […]
Continue reading …வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘சலுகை’ அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும். அதற்கான விளக்கம் இதோ: இந்த பட்ஜெட்டில் பிரிவு ’80 டி’ மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த […]
Continue reading …புதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு: * அந்திய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. * சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. * அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும். * இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். * தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 50 லட்சம் கழிப்பறைகள் […]
Continue reading …மத மாற்றத்தை சேவையின் பெயரில் மேற்கொள்ளும்போது, அந்த சேவைக்கான அடிப்படை ஆதாரமே மதிப்பற்றதாகிவிடுகிறது. அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே குறிக்கோளாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பஜேரா எனும் பகுதிக்குட்பட்ட பரத்பூர் கிராமத்தில் அப்னா கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் மஹிளா சதன், சிசு பால் கிரஹா […]
Continue reading …சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் […]
Continue reading …மெல்பர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்றை இந்திய கிரிக்கெட் அணி படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக கோப்பை போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும்வீழ்த்தியுள்ளதால் உலகக் கோப்பை காலிறுதிக்கு தடையேதும் இல்லாமல் முன்னேறும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக பேட் செய்த இந்தியா 308 ரன்கள் என்ற இலக்கை, வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. […]
Continue reading …இந்திய கட்சிகளின் ஆணவ அரசியலுக்கு ஆப்பு அடித்த சாட்சியாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கூறுகிறார்கள். பா.ஜ.க. தலைமையின் அதிகார மமதையும், ஆணவ நடவடிக்கைகளும் பா.ஜ.க. படுதோல்வி அடையச் செய்ததாக கூறப்படுகிறது. டெல்லி மாநில தலைவர்களின் ஆலோசனையை மீறி அதிகார போதை ஏறி, தன்னிச்சையாக நடந்து கொண்ட முறைக்கு ஆப்பு அடித்தார்கள் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள். மேலும் வளரவே வழியில்லாத மேற்கு வங்க பா.ஜ.க., தேவையின்றி மம்தாவை உசுப்பிவிட்டு, தற்போது டெல்லியில் பலமிழந்து நிற்கும் அவல நிலையை […]
Continue reading …வருமான வரி ஏய்ப்பு செய்பவர் களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருமான வரிஏய்ப்பு தொடர்பாக நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை 628 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 56 வழக்குகள் வெளிநாட்டு வருவாய் தொடர்பானவை. மேலும் இந்த நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை ரூ.582 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை பறிமுதல் […]
Continue reading …டெல்லி சட்டசபை தேர்தல் பல திருப்பங்களை கொண்டு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை நம்பி கிரன்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க. இதனால் டெல்லி பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறுகிறார்கள். கிரன்பேடிக்கு அரசியல் நிர்வாகம் தெரியாது என்பதால் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த பலர் தற்போது டெல்லி பா.ஜ.க.வில் நொந்துபோயுள்ளனர். இதை புரிந்துகொண்ட மோடி தற்போது களத்தில் இறங்கி உள்ளார். ஆம் ஆத்மி கட்சி சுமார் 25 இடங்களில் பலம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அக்கட்சித்தலைவர் பல அரசியல் […]
Continue reading …