Home » Archives by category » உலகம் (Page 10)

முன்னாள் அதிபருக்கு மரணத்திற்கு பின் மரண தண்டனை!

Comments Off on முன்னாள் அதிபருக்கு மரணத்திற்கு பின் மரண தண்டனை!

மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான வழக்கு ஒன்றிற்காக அவரது மரணத்திற்கு பிறகு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பர்வேஸ் முஷாரப்பிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச […]

Continue reading …

மோடி குறித்து சர்ச்சை பேச்சால் உலக நாடுகள் ஆச்சரியம்!

Comments Off on மோடி குறித்து சர்ச்சை பேச்சால் உலக நாடுகள் ஆச்சரியம்!

மாலத்தீவில் உள்ள அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு விசிட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். இதனால் மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாலத்தீவு அதிபருக்கே எதிர்ப்பு வலுத்து வருவதையடுத்து அவருடைய பதவிக்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது. மாலத்தீவு அதிபராக முய்சு பதவி ஏற்றதிலிருந்து அவர் இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் குறித்து அந்நாட்டின் முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் […]

Continue reading …

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Comments Off on இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் தலாவத் தீவில் ஏற்பட்டுள்ளதை பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புவியியல் ஆராய்ச்சியாளர்கள் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தலாவத் தீவின் மேற்கு கடற்கரையில், சுலாவெசி நகரத்திற்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க இந்தோனேஷியா அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்க […]

Continue reading …

170 ஆண்டுகளில் முதல் இளம் பழங்குடி இன எம்.பி!

Comments Off on 170 ஆண்டுகளில் முதல் இளம் பழங்குடி இன எம்.பி!

முதல் முறையாக நியூசிலாந்தில் இளம் பழங்குடி இன பெண் நாடாளுமன்ற எம்.பியாக பதவியேற்றுள்ளார். மன்ற கூட்டத்தில் வெற்றி முழக்கம் இட்ட வீடியோ வைரலாகியுள்ளது. 700 தீவுகளின் கூட்டமைப்பு கொண்ட நாடு நியூசிலாந்து. இந்த 700 தீவுகளையும் நிர்வகிக்கும் நியூசிலாந்தின் நாடாளுமன்ற குழு மற்ற நாட்டு நாடாளுமன்ற முறைகளை சற்று வித்தியாசமானது. 123 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் 170 ஆண்டுகளில் முதல்முறையாக மவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த 21 வயதான ஹனா ரவிடி மைப்பி க்ளார்க் என்னும் […]

Continue reading …

அமெரிக்காவில் ரிலீசாகும் “கேப்டன் மில்லர்!”

Comments Off on அமெரிக்காவில் ரிலீசாகும் “கேப்டன் மில்லர்!”

“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. நேற்று இத்திரைப்படத்தின் […]

Continue reading …

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

Comments Off on ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் தற்போது தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பானின் நிலநடுக்கம் குறித்த அதிர்ச்சி மக்கள் மத்தியில் நீங்கும் முன்னரே ஆப்கானிஸ்தானில் இன்று அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் என்ற பகுதியில் […]

Continue reading …

ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

Comments Off on ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

இதுவரை ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானின் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி […]

Continue reading …

பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை!

Comments Off on பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை!

அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட இரண்டு செயலிகள் 2023ம் ஆண்டுக்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு செயலிகளும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு செயலிகள் பேஸ்புக் அலுவலகத்திற்கு சொந்தமாக உள்ளன. கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை ஐந்து நாட்களில் 10 கோடி பேர் இன்ஸ்டால் செய்தனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இச்செயலியை பலர் அன்இன்ஸ்டால் செய்தனர். 2023ம் ஆண்டில் அதிகமாக […]

Continue reading …

ஆதித்யா எல்-1 விண்கலம், குறத்து இஸ்ரோ தகவல்!

Comments Off on ஆதித்யா எல்-1 விண்கலம், குறத்து இஸ்ரோ தகவல்!

கடந்த செப்டம்பர் மாதம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படம் எடுத்து அனுப்பி உள்ளது. அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. சூரியனை ஆய்வு செய்வதற்காக […]

Continue reading …

உலக சுகாதார மையத்தின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on உலக சுகாதார மையத்தின் அதிர்ச்சி தகவல்!

உலக சுகாதார மையம் உலகம் முழுதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் […]

Continue reading …