வரும் செப்டம்பர் 19 முதல் ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி அதிவேக இண்டர்நெட் பிராண்ட்பேன்ட் சேவை ஆரம்பம் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, “கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். மேலும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்திற்கான அறிமுக பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து […]
Continue reading …நாளை வானில் தோன்றும் ப்ளூ மூன் (நீல நிலவு) காண தவறாதீர்கள். அடிக்கடி அதிசயமான வானியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறாக பூமியை சுற்றி வரும் நிலவு சில சமயங்களில் சுற்றுவட்ட பாதையில் பூமிக்கு அருகே வருவதும் உண்டு. அந்த சமயங்களில் நிலவு நீல நிறத்தில் பெரிதாகவும், பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இதை ப்ளூ மூன் என அழைக்கிறார்கள். கடந்த 2021ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ப்ளூ மூன் தோன்றியது. அதற்கு பிறகு நாளை (ஆகஸ்ட் 30) […]
Continue reading …பில்கேட்ஸ் கணினி உலகில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் காட்டியவர். இவர் விண்டோஸ் இயங்குதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வரைகலைச் சூழல் இயங்குதளம் விண்டோஸ் ஆகும். மோக்டோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் பொருத்தாக வரைகலைச் சூழலின் ஆர்வத்தால் இது வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுகிறது. இதன் பிறந்த நாளை முன்னிட்டு உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் எங்கு சென்றாலும் சில நினைவுகள் உடன் செல்லும், 28 ஆண்டுகளாக இணையத்தில் உங்களை இணையதளத்தில் பின்தொடர்கிறார்கள் […]
Continue reading …சந்திரயான் 3 விண்கலன் நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருவதை பெருமைப்படுத்தும் விதமாக “சந்திரயான்- 3”க்கு கூகுள் “டூடுல்’’ வெளியிட்டுள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது.விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாகத் நிலவில் தரையிறங்கியது. இதற்கு உலக நாடுகள் இந்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த சரித்திர நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்து […]
Continue reading …அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. 2வது சுற்றும் தற்போது டிராவில் முடிந்துள்ளது. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் […]
Continue reading …ஜப்பான் நாடு நிலவுக்கு விண்கலம் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நிலவுக்கு இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் விண்கலம் அனுப்பியது. இதில் ரஷ்யாவின் விண்கலம் நிலவில் மோதி தோல்வியடைந்த நிலையில் இந்தியாவின் விக்ரம் லேண்டெர் இன்று மாலை 6 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் ஆகஸ்ட் 26ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியா […]
Continue reading …பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பின் சார்பில் 15வது உச்சி மாநாடு ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில், நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக […]
Continue reading …பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கும் நிகழ்வை உலகமே பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் உசேன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகள் இஸ்ரோவின் இந்த முயற்சியை வியந்து பார்த்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் லேண்டரை தரையிறக்கியது இல்லை. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். சந்திராயன் […]
Continue reading …ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்பில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தனது ரீசார்ஜ் பேக்குகளில் நெட்ப்ளிக்ஸை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களில் ஒன்று. அவ்வபோது வாடிக்கையாளர்களை என்கேஜ் செய்யும் விதமாக ஜியோ நிறுவனம் பல்வேறு ஸ்பெஷல் பேக்குகளையும், சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது. தற்போது ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவசமாக நெட்ப்ளிக்ஸ் சேவையை வழங்குகிறது. அதன்படி ரூ.1099 மற்றும் ரூ.1,499 ஆகிய இரண்டு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. […]
Continue reading …இங்கிலாந்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் பச்சிளங்குழதைகள் நர்ஸ் மூலமாக கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் கவுண்ட்ஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரபலமான இம்மருத்துவமனையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாக உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறப்பில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது நடந்து வந்தன. இதுதொடர்பாக […]
Continue reading …