புதிதாக மலேசியாவில் அனுமன் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இந்த கோவிலை கோலாலம்பரியில் உள்ள பிரிக்பீல்ட் என்ற பகுதியில் கட்டியுள்ளனர். பிரம்மாண்டமாகவும் அழகிய வேலைபாடுகளுடன் உள்ள இந்த கோவில் இரண்டு தளங்களைக் கொண்டது. முதல் தளத்தில் அனுமன் சன்னதி மற்றும் இரண்டாவது தளத்தில் நூலகம், தியான அறை அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி […]
Continue reading …ஏஒன் தொழில்நுட்பம் மற்ற தொழில் நுட்பத்தை விடவும் உலகளவில் மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தை 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மே மாதம் உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் வேலை இழந்த நிலையில் அதில் 4000 பேர் ஏஒன் தொழில்நுட்பத்தால் மட்டுமே வேலை இழந்தனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் இன்னும் அதிகமான வேலை […]
Continue reading …சென்னை ஐஐடி கிளை தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியா நாட்டில் திறக்கப்பட உள்ளது. சென்னை தவிர வேறு இடங்களில் கிளை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசிய கல்வி மைய தரவரிசையில் சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்தது. தென்னாபிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐஐடியின் புதிய கிளை தொடங்க இருக்கிறது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி, “விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும். நமது […]
Continue reading …“நிஷாந்த்,” “பூமிகா,” “ஜூனுன்,” “ஸ்பர்ஷ்,” “பவானி பவை,” “ஓம்காரா,” “மஹாரதி,” “இஷ்கியா” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நசருதீன் ஷா. விருதுகளை பற்றி பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான நசுருதீன் ஷா அவமதித்துக் கருத்து கூறியதாக ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் அவர், “சினிமாவில் கதாப்பாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பவர்தான் சிறந்த நடிகர், தற்போது திரைத்துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் என்று யாரோ ஒருவர் அறிவிப்பது எந்த […]
Continue reading …நுண்ணறிவு ரோபோவை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை திருமணம் செய்துள்ளார். வினோதமாகவும், விசித்திரமாகவும் இந்த உலகில் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரோசன்னா ரமோஸ் (36) என்பவர் சக்தி வாய்ந்த அல்காரிதம்கள் மற்றும் இயந்திர கற்றல் திறன்கள் பயன்படுத்துவதில் அதிகமான ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பம் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனுடைய செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை உருவாக்கினார். அதற்கு எரன் கார்டல் என்று பெயரிட்டார். தற்போது, […]
Continue reading …ஒரு கிராமத்துக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலியான சம்பவம் நைஜீரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பல குழுவினர் அரசுக்கும், மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி, அப்பாகி மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீசார் […]
Continue reading …கூகுளின் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட் உலகம் முழுதும் கிமி எனப்படும் Artificial Intelligenceன் வளர்ச்சி அதிகமாக உள்ளதால், ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளார். தற்போதைய தொழில்நுட்ப உலகில் AI டெக்னாலஜியின் தாக்கம் அதிகரித்துள்ளது. Open AI வெளியிட்டChatGPT மற்றும் கூகுள் வெளியிட்டுள்ள BARD என நாளுக்கு நாள் புதுப்புது கிமி தொழில்நுட்பங்கள் மக்களிடையே பிரதான முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. கோப்புகள், ஆவணங்கள் எழுதுவது தொடங்கி, புகைப்படம் எடிட் செய்தல், வீடியோ உருவாக்குதல் என அசுர வேகத்தில் வளர்ந்து […]
Continue reading …நாசா விண்வெளி ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை மறுநாளுக்குள் பூமியை நோக்கி 5 விண்கற்கள் நகர்ந்து வந்து கடந்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி திரிந்து வரும் நிலையில் சில விண்கற்கள் சூரிய ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. இவ்வாறாக வரும் விண்கற்கள் பெரும்பாலும் பூமியில் மோதாமல் கடந்து சென்று விடுகின்றன. அவ்வாறாக இன்று மட்டும் இரண்டு விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. விண்கல் […]
Continue reading …SpinOK என்னும் ஸ்பைவேர் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்ட் ஆப்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருட்டுப்போனதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 101 ஆப்களில் Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, கிரேசி டிராப் கேமிங் ஆகிய 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான […]
Continue reading …