Home » Archives by category » உலகம் (Page 26)

முடங்கிய யூடியூப் இணையதளம்!

Comments Off on முடங்கிய யூடியூப் இணையதளம்!

சமூக வலைதளமா யூடியூப் இணையதள சேவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கிப் போனதால் பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளான யூடியூப், ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் அனாலிடிக்ஸ் ஆகியவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் இந்த சேவைகள் முடங்கி உள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ள நிலையில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு படிப்படியாக இயங்கி வருகிறது […]

Continue reading …

வானவியல் அதிசயம்! எப்போது பார்க்கலாம்?

Comments Off on வானவியல் அதிசயம்! எப்போது பார்க்கலாம்?

வானியல் நிபுணர்கள் வானில் நடக்கும் அதிசய வானவியல் நிகழ்வுகளில் ஒன்றான 5 கிரகங்களின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். விண்வெளியில் பல்வேறு நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கற்கள் சுற்றி வரும் நிலையில் மிகவும் அரிதான சில வானியல் நிகழ்வுகளும் அவ்வபோது நடைபெறுகின்றன. சூரிய குடும்பத்தில் பூமியை போன்றே பெரியதும், சிறியதுமான 9 கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றின் சுற்றுவட்ட பாதையை பொறுத்து சுழலும் காலமும் மாறுபடும். இதனால் வெகு அரிதாகவே இந்த கிரங்கள் ஒரே நேர்கோட்டில் […]

Continue reading …

அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. ஆனால், தற்போது மீண்டும் 9000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில பிரிவுகளில் உள்ள ஊழியர்களை வரும் ஏப்ரல் மாதம் வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் ஒன்பதாயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன்டிஜேசி தெரிவித்துள்ளார். இத்தகவல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை […]

Continue reading …

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Comments Off on ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமரும் டில்லியில் சந்தித்துள்ளதாகவும், முக்கிய ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார். டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஜப்பான் பிரதமர் அதன்பின் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்களின் சந்திப்பின்போது இரு நாடுகள் […]

Continue reading …

ஆப்பிரிக்க நாட்டில் சூறாவளி புயலால் 300-க்கும் அதிகமானோர் பலி

Comments Off on ஆப்பிரிக்க நாட்டில் சூறாவளி புயலால் 300-க்கும் அதிகமானோர் பலி

இன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக மலாவியில் பிரெட்டி சூறாவளி புயலால் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவில் பிரெடி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. வெப்பமண்டல புயலான இது, கடந்த பிப்ரவரி 21ம் தேதி மடகாஸ்டர் வழியாக, இந்திய பெருங்கடலில் பரவி, பிப்ரவரி 24ம் தேதி மொசாம்பிக்கில் கரைகடந்தது. இப்புயல், மொசாம்பிக்கில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இதில், கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சிறு நாடான மாலாவியும் பெருமளவில் பாதிப்பை […]

Continue reading …

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

Comments Off on சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாகாணத்தில் திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் சரக்கு ரயிலில் இருந்த 19,000 லிட்டர் டீசல் தரையில் கொட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. டீசல் நிலப்பரப்பில் கொட்டிய நிலையில் நீர் அல்லது வனவிலங்குகளின் பாதுகாப்புகள் குறித்த எந்த அறிகுறியும் தற்போது இல்லை என வாஷிங்டன் […]

Continue reading …

நியூசிலாந்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்?

Comments Off on நியூசிலாந்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்?

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்து நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் நியூசிலாந்து நாட்டிலுள்ள கெர்மடெக் தீவில் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் 7.1 என்ற அளவில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக […]

Continue reading …

அமெரிக்கா எச்சரிக்கை!

Comments Off on அமெரிக்கா எச்சரிக்கை!

வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பல ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்து அணுகுண்டு சோதனையை மேற்கொள்ள போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு சோதனை செய்யப்படும் ஏவுகணைகள் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிக்குள் சென்று விழுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை […]

Continue reading …

உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தையா?

Comments Off on உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தையா?

அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புதினை சமீபத்தில் மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஷி ஜின்பிங், சந்திக்கப் போவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் ஏற்கனவே இரண்டு முறை சீன அதிபராக இருந்த ஜின்பிங் மீண்டும் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் & ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட […]

Continue reading …

ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு ரஜினி வாழ்த்து!

Comments Off on ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு ரஜினி வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினி ஆஸ்கர் விருது வென்றுள்ள பெருமைமிகு இந்தியர்களுக்கு என் சல்யூட் என்று வாழ்த்தியுள்ளார். 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இந்தியாவை சேர்ந்த படைப்புகளுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதைப் பெற்றது. மேலும் தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற யானைகளை வளர்க்கும் தம்பதிகள் பற்றி உருவாக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்துக்கு சிறந்த குறும்படப்பிரிவில் விருது வென்றுள்ளது. […]

Continue reading …