ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது. தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மாவீரன்’, ‘போர் […]
Continue reading …கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் “சார்பட்டா பரம்பரை.” அத்திரைப்படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது பா ரஞ்சித் “தங்கலான்” படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் “சார்பட்டா 2” திரைப்படம் பற்றி அடுத்தகட்ட […]
Continue reading …பேஷன் ஸ்டூடியோஸ் மிகச்சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு வழங்கி வருகிறது. “தி ரூட்” நிறுவனத்துடன் பேஷன் ஸ்டூடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான “மகாராஜா” வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இப்படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால், இச்சிறப்பு நிகழ்வைக் […]
Continue reading …ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ மற்றும் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் பின் அவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜீத் சமீபகாலமாக படங்களில் நடிப்பது மிகவும் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற வீதத்திலேயே நடிக்கிறார். ஆனால் இனிமேல் அவர் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க […]
Continue reading …“கல்கி” திரைப்படம் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக […]
Continue reading …சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவிற்கும், முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த இரண்டு விழாவிற்கும் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஜூன் 9ம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க இருப்பதாகவும் அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள […]
Continue reading …மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி “பிசாசு 2” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின். படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து […]
Continue reading …‘தங்கலான்’ திரைப்படம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது. திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் ஜூலை மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் “அட்டகத்தி” தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர்யா, பா. […]
Continue reading …மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அஜீத் இப்போது நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்தது. தற்போது இப்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜீத், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட முன்பாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
Continue reading …‘விடுதலை” பாகம் 1ல் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். தற்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “இயக்குநர் குகன் இக்கதையை என்னிடம் சொன்னபோது […]
Continue reading …