Home » Archives by category » சினிமா (Page 106)

நயன்தாரா பின்னுக்கு தள்ளிய ஹன்சிகா!

Comments Off on நயன்தாரா பின்னுக்கு தள்ளிய ஹன்சிகா!

பெரிய பொருட்செலவில் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது திருமண வீடியோக்களை ஒரு திரைப்படம் போன்றே வெளியிடுகிறார்கள். அவ்வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றார்கள். அதுபோலவே நடிகை ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்று பல கோடி ரூபாய் பேசி முடித்தள்ளார். விரைவில் இந்த வீடியோ வெளியாகவிருப்பதாக ஹன்சிகா புரோமோ பேசி வெளியிட்டுள்ளார். நயன்தாரா விஷயத்தில் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. காரணம் விக்னேஷ் […]

Continue reading …

விஜய் டயலாக்கை டிரெண்டாக்கிய பாஜக!

Comments Off on விஜய் டயலாக்கை டிரெண்டாக்கிய பாஜக!

பாஜகவினர் “வாரிசு” திரைப்படத்தில் விஜய் பேசும் வசனத்தை திமுகவிற்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டேகாக டிரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில காலமாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையை முழுவதுமாக படிக்காமல் சில வார்த்தைகளை நீக்கியதும், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆளுனர் பாதியிலேயே சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய நிலையில் ஆளுனரை திமுக நடத்திய விதம் குறித்து […]

Continue reading …

“ராவண கோட்டம்” டிரையிலர்!

Comments Off on “ராவண கோட்டம்” டிரையிலர்!

நடிகர் சாந்தணுவின் “ராவண கோட்டம்” டிரையிலர் தற்போது வெளியாகி உள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் “மதயானைக் கூட்டம்” திரைப்படம் வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். படத்திற்கு “இராவண கோட்டம்” என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தணு நடிக்கவுள்ளார். சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேல் சாந்தணுவால் ஒரு வெற்றியைப் பெற முடியவில்லை. இப்படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை […]

Continue reading …

“ஆர்ஆர்ஆர்” படக்குழுவுக்கு வாழ்த்து கூறிய இசைஞானி!

Comments Off on “ஆர்ஆர்ஆர்” படக்குழுவுக்கு வாழ்த்து கூறிய இசைஞானி!

இசைஞானி இளையராஜா “கோல்டன் குளோப் விருது’’ வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்.” விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உலகம் முழுதும் பெரும் ஹிட்டானது. இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டது. இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினியல் பாடல் பிரிவில் இப்படத்தில் […]

Continue reading …

முதலமைச்சரை பாராட்டிய நடிகர் சத்யராஜ்!

Comments Off on முதலமைச்சரை பாராட்டிய நடிகர் சத்யராஜ்!

நேற்று இவ்வாண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொடுத்த உரையை ஆளுனர் முழுமையாக வாசிக்கவில்லை. அவர் உரையை வாசிக்கும்போது, தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை வாசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதம் எழுந்த நிலையில் ஆளுனர் திடீரென்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ஓபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆளுனரின் […]

Continue reading …

இசையமைப்பாளர் தமனின் டுவிட்!

Comments Off on இசையமைப்பாளர் தமனின் டுவிட்!

இசையமைப்பாளர் தமன் “வாரிசு” திரைப்படம் பார்த்து இதயத்தால் அழுதேன்-’’ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வாரிசு.” இவருடன் இணைந்து ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார், தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலரும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

ஆஸ்காருக்கு தகுதிபெற்ற “காந்தாரா”!

Comments Off on ஆஸ்காருக்கு தகுதிபெற்ற “காந்தாரா”!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்கர் விருதுக்கான 2 தகுதிகளைப் “காந்தாரா” திரைப்படம் பெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளார். “கேஜிஎப்- 1 & 2 ஆகிய திரைப்படங்களுக்குப் பின் கன்னட சினிமா மீது சினிமா மீது உலக ரசிகர்கள் பார்வை குவிந்தது. பல வித்தியாசமான படங்களை கொடுக்கும் கன்னட சினிமாவில் சமீபத்தில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் “காந்தாரா.” படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடமொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலை […]

Continue reading …

இயக்குனருக்கு ஆசி வழங்கிய கமல்ஹாசன்!

Comments Off on இயக்குனருக்கு ஆசி வழங்கிய கமல்ஹாசன்!

நடிகை நயன்தாரா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்றேன் என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “கோல்டு.” இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன். இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது டுவிட்டரில், “சினிமாவின் எவரெஸ்ட் சிகரமான உலக நாயகன் கமல்ஹாசனை முதல்முறையாக சந்தித்தேன். அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன், அவரது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். […]

Continue reading …

சந்தானத்தை சம்மதிக்க வைத்த விக்னேஷ் சிவன்!

Comments Off on சந்தானத்தை சம்மதிக்க வைத்த விக்னேஷ் சிவன்!
சந்தானத்தை சம்மதிக்க வைத்த விக்னேஷ் சிவன்!

நடிகர் சந்தானம் இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தானத்தை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரிரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது […]

Continue reading …

சூர்யா படத்தின் அப்டேட்!

Comments Off on சூர்யா படத்தின் அப்டேட்!

சூர்யா நடிப்பில், “வாடிவாசல்” திரைப்படத்தின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளாக “வாடிவாசல்” படத்தைப் பற்றிய அறிவிக்கப்பட்டும் இன்னும் பணி தொடங்கப் படவில்லை. சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் “வாடிவாசல்” படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதமாகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் […]

Continue reading …