
நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில்,- ஹெச்.வினோத்- இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு.” அஜீத்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் “சில்லா சில்லா,” “காசேதான் கடவுளடா” ஆகிய இரண்டு சிங்கில்களை தொடர்ந்து 3வது “சிங்கில் கேங்ஸ்டர்” பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. துபாயில், பாம்ஸ் தீவிற்கு மேல் ஸ்கை டைவர்ஸ்ட் அந்தரத்தில் பரந்து “துணிவு” திரைப்பட […]
Continue reading …
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில், அடுத்து உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் தனது திரைப்படத்தின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்று பெயரிடப்பட்ட வெளியிட்டுள்ளார். இது வைரலாகி உள்ளது. இப்படத்திற்கு பிஎஸ். ரபீகியூ எழுத்தாளராகவும், பிரசாந்த் பிள்ளை இசையமைப்பாளராகவும், மது நீலகண்டன் நடன இயக்குனராகவும், “காந்தாரா” திரைப்பட புகழ் விக்ரம் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தை லியோ ஜோஸ் பள்ளிச்சரி இப்படத்தை இயக்கவுள்ளார்.
Continue reading …
நடிகை திரிஷா “பொம்பளைய கதற வைக்க ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது” என்று பேசும் வசனத்துடன் கூடிய டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “ராங்கி” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகளாக நிலையில் தற்போது தான் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரில் திரிஷாவின் அதிரடி காட்சிகள் […]
Continue reading …
இயக்குனரும் நடிகருமான சேரனின் நடிப்பில் “தமிழ் குடிமகன்” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளன. இசக்கி கார்வண்ணன் என்பவரது இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தமிழ்குடிமகன்.” சேரன் மற்றும் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கீழ் சாதியினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த கதையம்சம் கொண்டது என்பது டிரையிலரிலிருந்து தெரியவருகிறது. சேரனின் வழக்கமான இயல்பான நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை […]
Continue reading …
இங்கிலாந்து அரசு நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் […]
Continue reading …
எச் வினோத் இயக்கத்தில். நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற “கேங்க்ஸ்டா” என்ற பாடல் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அப்பதிவில் அதுமட்டுமின்றி இப்பாடலின் முழு வரிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வரிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலின் ஒவ்வொரு வரியும் ஆவேசத்தை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக இருப்பதாக ரசிகர்கள் இந்த பாடலின் […]
Continue reading …
நடிகை கனகாவின் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளும், 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. இவர், தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்கள், சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “அதிசய பிறவி,” ராமராஜனுடன் “கரகாட்டக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டானது. இன்று இவர், வசிக்கும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீட்டில் திடீரென தீவிபத்து […]
Continue reading …
“இன்று நேற்று நாளை” சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் “அயலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. “அயலான்” திரைப்படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால் “அயலான்” நிலை என்னவென்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தை […]
Continue reading …இந்தியாவில் மட்டும் “அவதார் 2” திரைப்படம் 200 கோடி ரூபாயைக் கடந்து வெற்றிநடை போடுகிறது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த “அவதார்” படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்தியாவில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையிலான ஷேர் பிரிப்பதில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் சில திரையரங்குகளில் “அவதார் 2” […]
Continue reading …
நடிகர் விஜய்யை வைத்து “வாரிசு” திரைப்படத்தை தயாரித்துள்ள தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தில் ராஜு அடுத்ததாக ரஜினிகாந்த்தின் படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிக முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு அடுத்து தமிழ் […]
Continue reading …