Home » Archives by category » சினிமா (Page 117)

பிரபல நடிகரின் ரூ.100 கோடி வீடு பரிசு?

Comments Off on பிரபல நடிகரின் ரூ.100 கோடி வீடு பரிசு?

தனது காதலிக்காக பிரபல நடிகர் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா ஒன்றை பரிசாக கொடுத்ததற்காக அவரே விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அவர் நடிகையும் பாடகியுமான சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையிலுள்ள முக்கிய பகுதிகளில் உள்ள பங்களா வீட்டை நூறு கோடி ரூபாய்க்கு வாங்கி தனது காதலி சபா ஆசாத்துக்கு ஹிருத்திக் ரோஷன் […]

Continue reading …

சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறாரா?

Comments Off on சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறாரா?

கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரானார். அதன்பின் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சினேகனுக்கு தன் தலைமையில் திருமணமும் நடத்திவைத்தார் நடிகர் கமலஹாசன். தற்போது சினேகனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் சினேகன் கட்சியை விட்டி வெளியேறி சினிமாவில் முழு கவனம் செலுத்த ஆலோசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continue reading …

பாபா படம் ரீ-ரிலீஸ்!

Comments Off on பாபா படம் ரீ-ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாபா” திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது, நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் “பாபா.” இப்படத்தை “பாட்ஷா,” “வீரா” படங்களை […]

Continue reading …

இயக்குனர் பாலா எடுத்த முடிவு!

Comments Off on இயக்குனர் பாலா எடுத்த முடிவு!

பல வருடங்களாக குற்றப் பரம்பரையினர் பற்றிய கதையை எடுக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சித்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை போட்டு போஸ்டரும் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்று அப்போதும் அவரால் படமெடுக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இது சம்மந்தமாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே கடுமையான மோதல் எழுந்தது. ஆனால் இப்போது இருவரும் […]

Continue reading …

நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு!

Comments Off on நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு!

நாளை விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்களை நடிகர் விஜய் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. பொங்கலுக்கு அஜீத்தின் “துணிவு” படமும் ரிலீசாக […]

Continue reading …

பாலிவுட் நடிகையின் கேள்வி!

Comments Off on பாலிவுட் நடிகையின் கேள்வி!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா சோப்ரா திருமணமான பின் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர். கடந்த 2018ம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் […]

Continue reading …

பிரபல நடிகரிடம் செல்போன் பறிப்பு!

Comments Off on பிரபல நடிகரிடம் செல்போன் பறிப்பு!

பிரபல நடிகரான இளன்கோ குமரவேலிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளதாக போலீசில் புகாரளித்துள்ளார். இளன்கோ குமரவேல் தமிழ் சினிமாவில் நாடகப் பின்னணியில் இருந்து வந்து சாதித்தவர்களில் ஒருவர். ராதா மோகன் இயக்கிய பெரும்பாலான படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் “பொன்னியின் செல்வன்” நாவலை மேடை நாடகமாக்கி கவனிக்க வைத்தவர். இதையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரைக்கதையை இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனோடு இணைந்து நடிகர் குமரவேலும் எழுதியிருந்தார். இந்நிலையில் இவர் இப்போது போலிசில் […]

Continue reading …

நடிகர் விஜய்யின் போட்டோ வைரல்!

Comments Off on நடிகர் விஜய்யின் போட்டோ வைரல்!

நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது, “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில், “வாரிசு” திரைப்படத்தின் முதல் சிங்கில் எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதிய பாடல் வரிகளும் ரசிகர்களை கவர்ந்தது. விரைவில் இப்படத்தில் டீசர் […]

Continue reading …

வெங்கட் பிரபு – அரவிந்த் சாமி கூட்டணி!

Comments Off on வெங்கட் பிரபு – அரவிந்த் சாமி கூட்டணி!

நாக சைதன்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றது. நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான “தேங்க் யூ” பிளாப்பானதால் இப்படத்தை தொடங்குவதில் […]

Continue reading …

ஒரு பாடலுக்கு நடனமாடும் ரித்திகா சிங்!

Comments Off on ஒரு பாடலுக்கு நடனமாடும் ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளவர். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து “இறுதிச்சுற்று” என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரித்திகா சிங் நடித்திருந்தாலும், அவரால் பிரபலமாக முடியவில்லை. இப்போது துல்கர் சல்மான் நடிக்கும் “கிங் ஆப் கோதா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இப்பாடல் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Continue reading …