
இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதி நடித்துள்ள 46வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்குமென கூறப்படுகிறது. படத்தில் “சேதுபதி” மற்றும் “செக்க சிவந்த வானம்“ ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தது. ஆனால் படத்தின் முதல் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான […]
Continue reading …
தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் நவம்பர் 25ம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து மகிழலாம். திரையரங்குகளில் வெற்றி பெறாத பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் ஓடிடியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Continue reading …
இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் இசையமைக்கவுள்ளார். “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு” என்ற படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் படத்தை இயக்கவுள்ளார். […]
Continue reading …
நடிகர் கார்த்தி “பொன்னியின் செல்வன்” மற்றும் “சர்தார்” வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜப்பான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமான கலர்புல் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து உள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் […]
Continue reading …
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் 75வது திரைப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நயன்தாரா திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். நயன்தாராவின் 75வது திரைப்படம் என்ற பெருமையுடன் சமையல் பற்றிய ஒரு படம் பற்றிய அப்டேட் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்தில் ஜெய் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி ஸ்டூடியோஸ் பைனான்ஸில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படம் தற்போது ஷூட்டிங் தொடங்கவுள்ளது. […]
Continue reading …
ஹோம்பலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் நடிகர் யாஷ் நடித்த “கேஜிஎப்” மற்றும் “கேஜிஎப் 2” ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியது. இந்நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனெனில், சுதா கொங்கரா இப்போது இந்தியில் “சூரரைப் போற்று” ரீமேக்கை இயக்கி வருகிறார். இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோம்பலே […]
Continue reading …
நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜீத், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சமீபத்தில், “துணிவு” பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ள “சில்லா சில்லா” என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்துள்ளார் “லவ்டுடே” பத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கோமாளி.” இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். “கோமாளி” வெற்றியை அடுத்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் “லவ்டுடே.” இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. […]
Continue reading …
செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தனர். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரியளவில் கிடைத்தது. சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது இவர்கள் இருவருமே திரைப்படம், பாடல் கச்சேரிகள் என பிசியாக இருந்து வருகிறார்கள். பெரிய வீடு, ஸ்டூடியோ, பங்களா என மளமளவென வளர்ந்துவிட்டனர். தற்போது ராஜலக்ஷ்மி “சைலன்ஸ” என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் […]
Continue reading …
“விடுதலை” திரைப்படம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாகம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் […]
Continue reading …