
நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுண் நகை மற்றும் 2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ‘எல்லாம் அவன் செயல்’, ’புலிவேஷம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் ஆர்.கே. பாலாவின் “அவன் இவன்” படத்தில் வில்லனாக நடித்த இவர் விஜய்யின் “ஜில்லா” விஷாலின் “பாயும்புலி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆர்கே மனைவி ராஜி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் புகுந்து ராஜியை கட்டி போட்டுவிட்டு 200 […]
Continue reading …
நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள உதயநிதி, “கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் எனது கடைசிப் படமாக இருக்கும்” என்று கூறினார். இப்படத்தின் கதையை அவர் இன்னும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் கமலின் “இந்தியன்- 2” தயாராகி வருகிறது. அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தையும் இந்நிறுவனம்தான் வெளியிடுகிறது.
Continue reading …
“துணிவு” திரைப்படத்தின் மூலம் அஜீத் தனது 61வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முடிவதற்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறத. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே […]
Continue reading …
வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள “வாத்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதிய இப்பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார். இப்பாடல் யூ டியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. மெலடி பாடலாக அமைந்திருக்கும் இப்பாடலை இசை ரசிகர்கள் ரசித்து […]
Continue reading …
பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத் நடித்த “துணிவு” திரைப்படமும், விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த “துணிவு” படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின், “அஜித் நடித்த “துணிவு” திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க முடியாது. அஜீத் நடித்த “துணிவு” மற்றும் விஜய் நடித்த “வாரிசு” ஆகிய […]
Continue reading …
நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்துவிட்டார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது விஹ்ஷீsவீtவீs என்னும் கிutஷீவீனீனீuஸீமீ நோயால் பாதிக்காது சிகிச்சை எடுத்து வருகிறார். வருகிற 11ம் தேதி சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் நடிகை சமந்தாவிற்கு மிகப் பெரிய கட்அவுட் ஒன்றை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு […]
Continue reading …ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் படமான அவதாரின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் 4 மற்றும் 5ம் பாகங்கள் குறித்து பேசியுள்ளது அதிர்ச்சியுள்ளது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலகளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் […]
Continue reading …
“வாத்தி” திரைப்படத்தின் முதல் சிங்கிலின் சில பகுதிகளை நடிகர் தனுஷ் பாடிட, அதற்கு, ஜிவி பிரகாஷ் பியானோவில் வாசிக்கும் வீடியோவை தனுஷ் வெளியிட்டுள்ளார். வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் “வாத்தி.” இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 10ம் தேதி வெளியாகுமென இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ள நிலையில், […]
Continue reading …
நடிகர் அஜீத் நடித்து வரும் “துணிவு’’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள #சிலீவீறீறீணீசிலீவீறீறீணீ பாடல் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் அஜீத்குமார், உட்பட நடிகர்கள் தங்களின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். சமீபத்தில், “துணிவு” பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடலாசிரியர் வைசாக் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் கடலூருக்கு அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ரஜினியின் புகைப்படம் […]
Continue reading …