
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “தன் அசாத்திய கலைத்திறனால், கடும் உழைப்பினால், தளராத நம்பிக்கையால் மக்களைக் கவரும் கலைஞானி, @maiamofficial கட்சியின் தலைவர், உலகநாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனிய தம்பி […]
Continue reading …
நடிகர் கமலஹாசனின் 68வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்களும் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொண்டாடினர். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். “பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்ய மேடையமைத்து கொடுக்கிறேன். அமெரிக்கா முதல் குக்கிராமங்கள் வரை பல பகுதிகளிலும் தோழர்கள் நற்பணி செய்து வருகிறார்கள். இதுவரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டுக் கொடுத்துள்ளோம். நாட்டிற்கு கழிப்பறை, […]
Continue reading …
நெட்ப்ளிஸுக்கில் பிரபாஸ் நடித்து வெளியான ‘சாஹோ’ படத்தை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. இதற்கு எதிராக பிரபாஸ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பிரபாஸ் நடித்து 2019ல் வெளியான பேன் இந்தியா படம் ‘சாஹோ’. ஷ்ரதா கபூர் உட்பட பலர் நடித்திருந்த இப்படத்தை சுஜீத் இயக்கியிருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் இந்தோனேஷிய அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கில் ஒரு வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. “சாஹோ” படத்தில் இடம்பெறும் ஒரு […]
Continue reading …
முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக “விருமன்” படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கினார். படம் ஹிட் ஆச்சோ இல்லையோ அவரது அலப்பறைகள் தான் சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாக பரவி வைரலானது. அந்த படத்தை தொடர்ந்து மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இப்படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காததால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவேண்டி கூறியிருக்கிறார். […]
Continue reading …
“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடல் வெளியானது. இப்பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ளார். பாடலுக்கான புரோமோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜய்யோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் […]
Continue reading …
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுராஜ் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது. சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள வடிவேலு, அடுத்தடுத்து “மாமன்னன்” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். […]
Continue reading …
சமந்தா நாகசைதன்யா இருவரும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஜோடி. இவர்கள் இருவரும் சுமார் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் “விண்ணைத்தாண்டி வருவாயா” தெலுங்கு ரீமேக்கான “ஏ மாய சேஸாவே” ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். பின்னர் டேட்டிங், அவுட்டிங், டின்னர் அவுட், பார்ட்டி என பிசியாக ஊர் சுற்றி திருந்து வந்த இருவரும் 2017ம் ஆண்டும் கோலாகலமாக திருமணமும் செய்துக் கொண்டார். ஆனால் இந்த திருமண உறவு 4 ஆண்டுகளில் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படமான “லால் சலாம்“ கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான “லால் சலாம்” படத்தில் ரஜினிகாந்த் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக “குசேலன்” மற்றும் “ரா ஒன்” ஆகிய படங்களில் கவுரவ […]
Continue reading …
ஷாருக்கான் நடிப்பில் “டான் 3” உருவாக வேண்டுமென ரசிகர்கள் DON-3 என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர். நடிகர் ஷாருக்கான் தற்போது, “பதான்” திரைப்படத்தில், ஜான் ஆபிரகான், தீபிகா படுகோனே ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதேபோல், அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையில் நயன்தாரா ஆகியோருடன் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான்” படத்தின் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது. ஷாருக்கான் நடிப்பில், கடந்த 2011ம் ஆண்டு […]
Continue reading …
இயக்குனர் அட்லி மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இயக்குனர் அட்லி “ராஜா ராணி,” “தெறி,” “மெர்சல்,” “பிகில்” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் “ஜவான்” படம் உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அட்லியின் […]
Continue reading …