Home » Archives by category » சினிமா (Page 131)

‘ராம்சேது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘ராம்சேது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“ராம் சேது” திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையேவுள்ள “ராம் சேது” என்ற பாலம் ராமரால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் நிலையில் அதை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. புராணத்தில் கூறப்படும் இந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நவீன காலத்தில் எடுக்கப்பட்ட கதையம்சம் போல் உள்ளது. அக்ஷய்குமார் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் […]

Continue reading …

கேமரூன் கூறிய அதிர்ச்சி தகவல்!

Comments Off on கேமரூன் கூறிய அதிர்ச்சி தகவல்!

இயக்குனர் கேமரூன் “அவதார் 2” கதையை குப்பை தொட்டியில் வீசியதாக கூறியுள்ளார். 2009ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. உலகளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலாத சாதனையை இத்திரைப்படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதி “அவதார் 2” வெளியாக உள்ள […]

Continue reading …

90ஸ் கிட்ஸ் சில்க் ஸ்மிதாவிற்கு அஞ்சலி!

Comments Off on 90ஸ் கிட்ஸ் சில்க் ஸ்மிதாவிற்கு அஞ்சலி!

இன்று நடிகை சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 90ஸ் கிட்ஸ் இதற்காக சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அவரது 27வது நினைவு தினத்தை அவரது ரசிகர்கள் அனுசரித்து வருகின்றனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் அவரது […]

Continue reading …

‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சற்றுமுன் நடிகை சமந்தா நடித்த “சாகுந்தலம்“ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா தற்போது “சாகுந்தலம்,” “குஷி” மற்றும் “யசோதா” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். “குஷி” திரைப்படம் ஏற்கனவே டிசம்பர் 23ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது “சாகுந்தலம்“ திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு சமந்தாவின் படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா, மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்த இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். […]

Continue reading …

தனுஷ் படத்தின் ரிலீஸில் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

Comments Off on தனுஷ் படத்தின் ரிலீஸில் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

செப்டம்பர் 29ம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “நானே வருவேன்” திரைப்படம் ரிலீசாகிறது. செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “நானே வருவேன்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “வீரா சூரா” பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் […]

Continue reading …

அஜீத் பட நடிகர் டுவிட்டரில் பதிவு!

Comments Off on அஜீத் பட நடிகர் டுவிட்டரில் பதிவு!

நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தில் உடன் நடிக்கும் நடிகர் டுவிட்டரில் படத்தை பற்றி பதிவிட்டுள்ளதால் அஜீத்தின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜீத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அஜித்- 61.” இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜீத் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ‘துணிவு’ படத்தின் […]

Continue reading …

பட்டியலில் இடம்பிடித்த 5 படங்கள்!

Comments Off on பட்டியலில் இடம்பிடித்த 5 படங்கள்!

இவ்வாண்டு இந்திய சினிமாவில் அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட படங்களில் 5 இடங்களை பிடித்த திரைப்படங்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாவும் மீண்டும் புத்தெழுச்சி பெற்று வெற்றி வாகை சூடிவருகிறது. குறைந்த பட்ஜெட்டில் படங்களின் வருகை குறைந்துள்ள போதிலும், அதிகளவில் படங்கள் வெளியாகி வருகிறது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் வெளியான இந்திய சினிமாக்களில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில், 1.ஆர்.ஆர்.ஆர், 2.கேஜிஎப் -3.சீதாராமம், 4.கார்த்திகேயா 2, […]

Continue reading …

“காட்பாதர்’’ படம் பற்றி முக்கிய தகவல்!

Comments Off on “காட்பாதர்’’ படம் பற்றி முக்கிய தகவல்!

“காட்பாதர்” திரைப்படம் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் “லூசிபர்.” இத்திரைப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை தொட்டது. இத்திரைப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் “லூசிபர்” படம் தெலுங்கில் “காட்பாதர்” […]

Continue reading …

எனது பிறந்த நாள் பரிசு ‘வீர் பாப்பா’!

Comments Off on எனது பிறந்த நாள் பரிசு ‘வீர் பாப்பா’!

சௌந்தர்யா ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் கடவுள் கொடுத்த பரிசுதான் “வீர் பாப்பா” என்ற தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடியதை ரஜினிகாந்த் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கடவுள் தனக்கு இந்த பிறந்தநாளின்போது அளித்த பரிசுதான் வீர் பாப்பா என்று கூறினார். மேலும் கடவுளின் […]

Continue reading …

அஜீத் படத்தின் பர்ஸ்ட் லுக்!

Comments Off on அஜீத் படத்தின் பர்ஸ்ட் லுக்!

சமூக வலைதளங்களில் அஜீத்தின் “ஏகே 61” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாகுமென தகவல்கள் வெளியாகின. சற்று முன் போனி கபூர் தனது டுவிட்டர் “ஏகே 61” திரைப்படத்தின் டைட்டில் “துணிவு” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணைய தளங்களை ஸ்தம்பித்து வருகிறது. அஜீத் அட்டகாசமாக கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. எச். வினோத் […]

Continue reading …