Home » Archives by category » சினிமா (Page 134)

கமல் தயாரிப்பில் விஜய் படமா?

Comments Off on கமல் தயாரிப்பில் விஜய் படமா?

நடிகர் விஜய், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் பரவி வருகிறது. மற்ற நடிகர்களை வைத்து வரிசையாக நடிகர் கமல்ஹாசன் தற்போது திரைப்படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம், சிவகார்த்திகேயன் வரிசையில் சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் இணையப் போவதாக கூறப்படுகிறது. கமலஹாசன் தயாரிக்கப் போவதாக கூறப்படும் திரைப்படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்யை வைத்து “யோகன் அத்தியாயம் ஒன்று” திரைப்படத்தை அறிவித்து […]

Continue reading …

“விக்ரம்“ வெற்றி பற்றி பேசிய ரஜினிகாந்த்!

Comments Off on “விக்ரம்“ வெற்றி பற்றி பேசிய ரஜினிகாந்த்!

“பொன்னியின் செல்வன்” டிரையிலர் விழாவில் நடிகர் கமல்ஹாசனின் சமீபத்தைய வெற்றிப்படமான “விக்ரம்” திரைப்படத்தைப்பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரையிலர் நேற்று ரிலீசானது. விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேடையில் ரஜினி, கமல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் ஒன்றாக தோன்றி பேசினார்கள். விழாவில் கமல் பேசி முடித்ததும், ரஜினிகாந்த் பேச ஆரம்பித்ததும், “எல்லோருக்கும் நன்றி. முதலில் விக்ரம். (கமலைப் […]

Continue reading …

ரஹ்மான் பாடலை பாடிய இசையமைப்பாளர்கள்!

Comments Off on ரஹ்மான் பாடலை பாடிய இசையமைப்பாளர்கள்!

சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் “பொன்னியின் செல்வன்” டிரெயிலர் வெளியீட்டு விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடியுள்ளனர். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை கதை. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக […]

Continue reading …

பெரிய படங்களின் ஷூட்டிங் தடை ஏன்?

Comments Off on பெரிய படங்களின் ஷூட்டிங் தடை ஏன்?

பைனான்ஸியர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டுகளால் நடிகர் அஜீத் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் பி.வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இப்படத்தில் […]

Continue reading …

டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பார்த்திபனின் பேச்சு!

Comments Off on டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பார்த்திபனின் பேச்சு!

இயக்குனர் மணிரத்தினத்திற்கு மனைவி சுஹாசினிக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பேசியுள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்.” கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இரண்டு பாக திரைப்படமாக “பொன்னியின் செல்வன்” உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று […]

Continue reading …

“பொன்னியின் செல்வன்” டிரையிலர்!

Comments Off on “பொன்னியின் செல்வன்” டிரையிலர்!

சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படமான “பொன்னியின் செல்வன்” படத்தின் டிரெயிலர் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்”ல் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் டிரையிலர் விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யாராய் இந்த விழாவில் […]

Continue reading …

நடிகர் கார்த்தியின் டுவிட்டர் பதிவு!

Comments Off on நடிகர் கார்த்தியின் டுவிட்டர் பதிவு!

நடிகர் சூர்யாவின் சினிமா பயணம் 25 ஆண்டுகளாகிறது. அதை குறிப்பிட்டு அவரது தம்பி நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களையும், பாராட்டையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு விஜய் நடித்த “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இத்திரைப்படம் 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து “சூர்யா 25” என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். […]

Continue reading …

இளம் நடிகருக்கு நம்பிக்கை தந்த நடிகர் விஜய்!

Comments Off on இளம் நடிகருக்கு நம்பிக்கை தந்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் “அருண் விஜய் மாதிரி நீயும் ஒரு நாள் வருவ” என்று இளம் நடிகருக்கு அட்வைஸ் செய்துள்ளார். “சக்கரக்கட்டி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தணு பாக்யராஜ்.ஆனால் அவருக்கு போதுமான கவனத்தைப் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும், இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் கூட அவரின் கதாபாத்திரம் டிரோல் செய்யப்பட்டது. இப்போது அருண் விஜய்யின் “சினம்“ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]

Continue reading …

கூல் சுரேஷின் வேண்டுகோள்!

Comments Off on கூல் சுரேஷின் வேண்டுகோள்!

நடிகர் கூல் சுரேஷ் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. ஆகவே நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு.’’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக […]

Continue reading …

அஜீத்துடன் பைக் ரைட் போன மஞ்சு வாரியர்!

Comments Off on அஜீத்துடன் பைக் ரைட் போன மஞ்சு வாரியர்!

நடிகர் அஜீத்துடன் முதன் முறையாக பைக் ரைட் சென்ற மஞ்சு வாரியார் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். “வலிமை” படத்திற்கு பிறகு தற்போது அஜீத் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே லடாக் லாங் பைக் ரைடு சென்ற அஜீத்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் […]

Continue reading …