
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். நிறுவனத்தின் சார்பில் விஜய்யின் “குருவி,” சூர்யாவின் “ஆதவன்” உட்பட பல படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில், கமல் தயாரித்து நடித்த “விக்ரம்“ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வசூல் குவித்ததையடுத்து, கமல் மற்றும்- ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் “இந்தியன் 2” படத்தைத் […]
Continue reading …
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் அறிவித்திருந்தார். மேலும் இயக்குனர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். “விக்ரம் வேதா” படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என […]
Continue reading …
ஓசியிலே டிக்கெட் கொடுத்தாலும் படம் பார்க்க யாரும் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பால்வுட் திரைப்படங்களின் நிலை. சமீபத்தில் இந்தியில் வெளியாகும் படங்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலேயே சோடைபோகாமல் இருப்பது பாலிவுட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரியளவில் வசூல் மற்றும் புகழை பெறுபவையாக கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் படங்களே இருந்து வந்தன. முக்கியமாக பாலிவுட்டின் கான் நடிகர்களான ஷாரூக்கான், ஆமிர் கான், சல்மான் கான் ஆகியோருக்கு […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பற்றிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், […]
Continue reading …
சுமார் மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த “கோப்ரா” திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிபப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. பின் தயாரிப்பு மற்றும் பிற பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ […]
Continue reading …
தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் எதிர்பாராத வெற்றியால் தனுஷ் மகிழ்ச்சியாக இருந்தாலும், ரிலீஸுக்கு முன்னர் படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாராமுகம் காட்டிய தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தியில் […]
Continue reading …
குஜராத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடித்த ‘தியா அவுர் பார்த்தி ஹம்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது, இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட “கணவன் என் தோழன்” என்ற பெயரில் வெளியானது. இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக […]
Continue reading …
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய “கோப்ரா” திரைப்படத்தின் தயாரிப்பாளர் படத்தின் நீளத்தை குறைக்க சொல்லி கேட்டுள்ளதாகவும், அதற்கு இயக்குனர் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. “கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் […]
Continue reading …