
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இத்திரைப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “வாரிசு” படத்தின் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் ரிலீஸானது. சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் விஜய் சண்டைப்போடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலானது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இயக்குனர் வம்சி, படக்குழுவினர் யாரும் படப்பிடிப்பு […]
Continue reading …
அனைத்து மொழிகளிலும் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் “சீதாராமம்.” இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. “வாயை மூடி பேசவும்,” “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” உட்பட பல படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் “சீதாராமம்” திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் […]
Continue reading …
மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி நடிக்கும் “மாமன்னன்” திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது “மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனான உதயநிதியை அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. “குருவி” திரைப்படத்தை முதன் முதலில் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி. பின்னர், சூர்யாவின் “ஆதவன்,” “மன்மதன் அம்பு” உட்பட பல படங்களை தயாரித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, ஒரு சில படங்கள் மட்டுமே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் வெளியிட்டது. அதிமுகவின் 10 ஆண்டுகாலத்திற்குப் பின், கடந்த ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற […]
Continue reading …
ஒரு சில மணி நேரங்களில் டுவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரமிற்கு 24 ஆயிரம் பாலோயர்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகம் இல்லாமல் அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவருமே டுவிட்டரில் தனக்கென்று கணக்கு வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் விக்ரம் டுவிட்டரில் இணைந்துள்ளார். இன்னும் ஒரு பதிவு கூட செய்யாத நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்திற்கு 24 ஆயிரம் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். விக்ரம் நடித்து வரும் 31ம் தேதி திரைக்கு வரவிருக்கும் “கோப்ரா” திரைப்படம் […]
Continue reading …
ரூபாய் 99 மட்டுமே சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திரையரங்குகளில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் 99 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த கட்டணம் வாரத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே. ஒவ்வொரு புதன்கிழமையும் 99 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. […]
Continue reading …
இந்தி நடிகர் அமிர் கான் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “பாரஸ்ட் கம்ப்” படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த “லால் சிங் சத்தா”. இப்படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர். இன்று திரைப்படம் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை […]
Continue reading …
கடந்த வாரம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சீதாராமம்!” வெளிவந்த இரண்டாவது வாரத்திலேயே அதிக தியேட்டர்களில் வசூலில் குவித்துள்ளது. “வாயை மூடி பேசவும்,” “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் “சீதாராமம்” திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா […]
Continue reading …