
தனுஷுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மலையாளத்தில் “பிரேமம்“ படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் ஒரு புதிய பட புரோமோஷன் நிகழ்ச்சியினால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில், தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி,” “தள்ளிப்போகாதே” உட்பட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் “கார்த்த்கேயா பேஜஸ்,” “பட்டர்பிளை” உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில், நிகில் சித்தார்த்தின் ஜோடியாக அனுபமா நடித்துள்ள படம் “கார்த்திகேயா 2.” […]
Continue reading …
“என்ஜாய் எஞ்சாமி” பாடலை பாடிய தீ சமீபத்தில் பாடல் பற்றிய சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார். “அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்குமே உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார் பாடகி தீ. “எஞ்சாய் எஞ்சாமி” பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் யுடியூபில் வெளியானது. இப்பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுதினார். தீ அவருடன் இணைந்து பாடியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா ஸ்டூடியோவின் இணையப்பக்கத்தில் பாடல் வெளியானது. வெளியானதிலிருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்பாடல் திரையுலகினர் […]
Continue reading …
நடிகை ஜான்வி கபூர் ராஷ்மிகா மந்தனாவுக்கு மட்டும் எப்படி பாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என்று வியந்து பேசியுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில், கான் நடிகர்கள் பற்றியும், ராஷ்மிகா மந்தனா பற்றியும் பேசியுள்ளது வைரலாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான ஜான்வி கபூர் நடித்துள்ள திரைப்படம் “குட் லக் ஜெர்ரி.” இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது-. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜான்வி, “இந்தியில் சல்மான் கான், ஷாரூக்கான், அமீர் கான் […]
Continue reading …
சீனு ராமசாமி இயக்கிய “மாமனிதன்” தியேட்டரில் சொதப்பினாலும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி இருவரின் கூட்டணியில் “தென் மேற்குப்பருவக்காற்று,” “இடம் பொருள் ஏவல்”, “தர்மதுரை” ஆகிய படங்களுக்கு அடுத்து “மாமனிதன்” படம் உருவானது. 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டே முடிவடைந்தது. இப்படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக கூறப்பட்டது. […]
Continue reading …
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியுள்ளார். இப்பாடலை இளங்கோ லட்சுமணன் என்பவர் எழுதியுள்ளார். “பொன்னி நதி” என்று தொடங்கும் பாடல் இணையதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்திய […]
Continue reading …
சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்“ திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு இத்திரைப்படம். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப […]
Continue reading …
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக காட்சி தருகிறது. செஸ் […]
Continue reading …
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு சென்னை சாலிகிராமத்தில் ஷோபா திருமணம் மண்டபமும் போரூரில் சங்கீதா திருமண்டபம் உள்ளன. இந்த இரு மண்டபங்களை தில்ராஜூ ஒரு ஒப்பந்தம்போட்டு, மாதம் ரூ.7 லட்சம் வாடகை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. தில் […]
Continue reading …
அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் “டைரி” திரைப்படத்தின் டிரையிலரை கமலஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகிய மூவரும் வெளியிட்டுள்ளனர். “வம்சம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாவர் அருள்நிதி. அதன்பின், இவர் நடிப்பில் வெளியான “டி ப்ளாக்” மற்றும் “தேஜாவு” ஆகிய திரைப்படங்கள் திரில்லிங் ஜர்னலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படமான “டைரி”யின் டிரையிலரை இன்று நடிகர் கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர் வெளியிட்டனர். Five Star Creations தளத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி சமூக வலைதளங்களில் […]
Continue reading …
நடிகை, பாடகி என சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். “7ம் அறிவு” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து “3”, “புலி”, “வேதாளம்” உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். “கேஜிஎப்” திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் பிரபாஸுடன் ஜோடியாக “சலார்” என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த செய்தியை அவரது சமூக வலைதள பக்கத்தில் “நான் சினிமாவில் […]
Continue reading …