
சமீபத்தில் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் உடல்நலம் குணமாகி சில நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார். தற்போது அமெரிக்காவிலிருந்து நாளை சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Continue reading …
விளம்பரத்தில் நடித்தது குறித்து வருத்தத்தை தெரிவித்துள்ளார் பிரபலமான துணை நடிகர் லால். “சண்டக்கோழி,” “மருதமலை” உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் லால். இவர் சமீபத்தில் வெளியான “கர்ணன்” உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் இவர் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோசடி செய்யும் ஆன்லைன் விளையாட்டின் விளம்பரத்தில் லால் நடித்திருப்பது குறித்து பலர் ஆட்சேபணை செய்தனர். இந்த விளம்பரம் குறித்து லால், “கொரோனா ஊரடங்கின்போது […]
Continue reading …
நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடிப்பவர். இவர் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது சம்பளம் குறித்த முக்கிய தகவல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “நான் ஒரே மாதிரியான கேரக்டர் ரோல்களில் நடிக்க விரும்புவதில்லை. நான் நடித்து வெளியான “காஞ்சிவரம்,” “இருவர் பொம்மரிலு,” “ஆகாச மந்தா,” “மேஜர்” ஆகிய திரைப்படங்களில் ஒரு வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது […]
Continue reading …
பஸ்சில் அதிக சத்தத்துடன் கூடிய சினிமா பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இந்த ஒலியால் பயணிகள் மற்றும் கண்டக்டருக்குமிடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. இரட்டை அர்த்தமுள்ள பாடல்களும் இசைக்கப்படுவது, பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறையில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகரப் பேருந்துகளில் சினிமாப் பாடல்கள் இசைப்பதற்கு மாநகரப்போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரின் மன அழுத்தத்தைப் போக்கவே பாடல்கள் இசைக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தரப்பில் […]
Continue reading …
‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுகிறது. நடிகர் விஷால் நடிப்பில், வினோத் குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் “லத்தி”. இப்படத்தில் விஷாலின் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேல் இந்த டீசரில் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தின் டீசர் ஆரம்பிக்கும் முன்பு சிவாஜிகணேசன், எம்ஜிஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், விக்ரம், அஜித், விஜய் உட்பட பல […]
Continue reading …
தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் ரஜினி மற்றும் கமலஹாசன். சூப்பர் ஸ்டாரும், உலகநாயகனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே அவரவரது ஸ்டைலில் நடிக்க ஆரம்பித்தனர். இனிமேல் இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடிப்பில் “விக்ரம்“ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. மீண்டும் லோகேஷ் இயக்கத்தில், கமலஹாசன் மற்றும் ரஜினி […]
Continue reading …
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நொயின் தாக்கத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு தவித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தோம். கடந்த சில நாட்களாகவே கொரோனா நொய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் உட்பட அரசியல் தலைவர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ் சினிமாவில், போடா போடி, சண்டக்கோழி -2, சர்க்கார் உட்பட பல படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமாருக்கு கொரொனா […]
Continue reading …
எஸ்.ஜே. சூர்யா விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்து வரும் “வாரிசு” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. “வாரிசு” படத்தைப் […]
Continue reading …