Home » Archives by category » சினிமா (Page 145)

உலகின் முதல் நான்லீனியர் படம் இல்லை!

Comments Off on உலகின் முதல் நான்லீனியர் படம் இல்லை!

உலகில் முதன் முதலில் சிங்கிள் ஷாட்டில் நான்லீனியர் திரைப்படம் ஏற்கனவே வெளியாகி விட்டது என்று புளூசட்டை மாறம் கூறியுள்ளார். சமீபத்தில் பார்த்திபன் நடித்து இயக்கிய “இரவின் நிழல்” என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது “இரவின் நிழல்” படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் வெளியாகி விட்டது என புளூசட்டை மாறன் கூறியுள்ளார். கடந்த 2013ம் […]

Continue reading …

சிவகார்த்திகேயன் பட அப்டேட்!

Comments Off on சிவகார்த்திகேயன் பட அப்டேட்!

நாளை காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் 22வது படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர். படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு “மாவீரன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. சிவகார்த்திகேயன், மிஷ்கின் உட்பட பலர் நடிக்கும் இப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே யோகி பாபு நடித்த “மண்டேலா” என்ற படத்தை இயக்கிவுள்ளார்.

Continue reading …

நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட் பதிவால் பரபரப்பு!

Comments Off on நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட் பதிவால் பரபரப்பு!

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்த நாடு எங்கே செல்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இச்சின்னத்தின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் “இந்த நாடு எங்கே செல்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முன் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னம் புகைப்படங்களை பதிவு செய்த அவர் தற்போது இருக்கும் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னத்தை பதிவு […]

Continue reading …

“காபி வித் காதல்”

Comments Off on “காபி வித் காதல்”

“காபி வித் காதல்” திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சுந்தர் சி பேய் படங்களாகவே இயக்கி வந்தார். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்போது சுந்தர் சி மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ளார். ஆமாம், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி ஆகியோரும் […]

Continue reading …

படத்தைப் பார்த்து சிலிர்த்த சிம்பு.!

Comments Off on படத்தைப் பார்த்து சிலிர்த்த சிம்பு.!

சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் “மாநாடு.” இப்படத்தை அடுத்து சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு.” இத்திரைப்படத்தை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு ஒரு தனி வீடு எடுத்து, குடும்பத்தை குடியமர்த்தி, சென்னை திரும்பிய சிம்பு, “வெந்து தணிந்தது காடு” படத்தைப் பார்திருக்கிறார். இயக்குனர் கவுதம் மேனனின் மேக்கிங் வீடியோவை […]

Continue reading …

ரன்பீர் கபூருடன் சிவாங்கி!

Comments Off on ரன்பீர் கபூருடன் சிவாங்கி!

“ஷம்ஷீரா” என்ற திரைப்படத்திற்கு புரமோஷன் செய்ய விஜய் டிவி பிரபலம் டிடி சென்றிருந்தார். இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இன்று மற்றொரு விஜய் டிவி பிரபலமான ஷிவாங்கி மும்பைக்கு சென்று ரன்பீர் கபூரின் “ஷம்ஷீரா” திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். தென்னிந்திய பிரபலங்கள் பாலிவுட் படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. இது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று டிடி கூறியுள்ளார். “முதன்முதலாக நான் மும்பை செல்கிறேன். அதிலும் ரன்பீர் கபூர் […]

Continue reading …

படத்தின் தலைப்பு என்ன?

Comments Off on படத்தின் தலைப்பு என்ன?

இன்று மாலை “சூர்யா 41” திரைப்படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சூர்யா 41” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகவிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சூர்யா 41 படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பாலாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகவிருக்கும் இந்த டைட்டில் “வணங்கான்” அல்லது […]

Continue reading …

நடிகர் விக்ரம் பட இசை வெளியீட்டு விழா!

Comments Off on நடிகர் விக்ரம் பட இசை வெளியீட்டு விழா!

சென்னை பீனிக்ஸ் மாலில் “கோப்ரா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. விக்ரம் நடித்த வெளிவந்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக “கோப்ரா” உருவாகி உள்ளது. மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டானர். கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அன்று திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டின் உரிமையை ரெட் […]

Continue reading …

சினிமாட்டிக் யூனிவர்ஸில் உடன்பாடில்லை!

Comments Off on சினிமாட்டிக் யூனிவர்ஸில் உடன்பாடில்லை!

சமீபத்தில் திரையரங்குகளில் நடிகர் அருண் விஜய் நடித்து வெளியான திரைப்படம் “யானை.” இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கிய “யானை” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஜூலை 1ம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய “யானை” திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Continue reading …

சிம்பு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்!

Comments Off on சிம்பு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்!

பிரபல நிறுவனம் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. “மாநாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வழக்கம்போல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. கமல், ரஜினி, அஜீத், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி […]

Continue reading …