
இசைஞானிக்கு இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பாடப்பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலம் ஆதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, […]
Continue reading …
“தி லெஜண்ட்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து இணையத்தில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரெயிலர் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரெயிலரின் […]
Continue reading …
நடிகர் அமீர்கானின் புதிய படம் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இறுதி போட்டியில் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாக உள்ளது. ஹாலிவுட்டில் கடந்த 1994ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரும் கவனம் பெற்ற படம் “பாரஸ்ட் கம்ப்” இத்திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். 27 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் இந்தியில் நடிக்கிறார். படத்திற்கு “லால் சிங் சத்தா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் கரீனா கபூர், நாகசைதன்யா உட்பட பலர் நடித்துள்ள […]
Continue reading …
நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளராக பணிபுரிந்தவர் ஜெகதீஷ். அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து சூர்யா நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெகதீஷின் மறைவு குறித்து தகவல் அறிந்த சூர்யா உடனடியாக நாமக்கல் சென்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய சூர்யா, உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “விக்ரம்.” இந்நிலையில் படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளளர். வரும் ஜூன் 3ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியானது. இன்று முதல் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் “விக்ரம்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.
Continue reading …
ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நடிகர் அருண்விஜய் நடித்துள்ள “யானை” திரைப்படம். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. “யானை” படத்தின் டிரெயிலர் வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்தே இப்படத்தின் டிரையிலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் […]
Continue reading …
நடிகர் கமலஹாசன் நடித்துள்ள “விக்ரம்” திரைப்படத்தின் புரமோஷன் மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்காக கமல்ஹாசன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “விக்ரம்.” கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படமாக “விக்ரம்” உருவாகி வருகிறது. 5 மொழிகளில் இந்தியா […]
Continue reading …
துறுதுறுப்பான நடிப்புடன் மெழுகு சிலையாக இருக்கும் பிரியங்கா மோகனின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளது. “டாக்டர்” படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அப்படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் அவரின் அடுத்த படமான “டான்” படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படத்திலும் நடித்தார். இம்மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. ஒரு நடிகைக்கு முதல் மூன்று படங்களும் இப்படி அமைவது அபூர்வமானது. பிரியங்கா மோகன் அடுத்து […]
Continue reading …
நடிகர் விஷார் தற்போது “லத்தி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “வீரமே வாகை சூடும்” படத்திற்குப்பின், தற்போது நடித்து வரும் படம் லத்தி. விஷாலின் நெருங்கிய நண்பர்கள், ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். “லத்தி” படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனருக்கே தெரியாமல் தயாரிப்பாளர் நந்தா, ரமணா மற்றும் விஷால் வெளியிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. படத்தின் அறிவிப்பு பற்றி […]
Continue reading …