Home » Archives by category » சினிமா (Page 161)

இந்தி பற்றி வசனமா!

Comments Off on இந்தி பற்றி வசனமா!

இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தில் இந்தி எதிர்ப்பு வசனம் இடம்பெற்றுள்ளது. அந்த வசனத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். நடிகர் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது என்றும் தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் விஜய் ஒரு வசனம் பேசுகிறார். இந்த வசனத்தின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இந்தி மொழி பல ஆண்டுகளாக […]

Continue reading …

அஜீத்தின் அடுத்த படத்தின் ஜோடி யார்?

Comments Off on அஜீத்தின் அடுத்த படத்தின் ஜோடி யார்?

அஜீத்தின் அடுத்த படத்தில் பிரபல முன்னணி நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நேற்று ஐதராபாத்தில் படத்திற்கான வேலைகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது. இந்த படத்திற்குப் போடப்பட்ட செட்டில்தான் பி வினோத் படப்பிடிப்பை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிறது. இந்நிலையில் அஜித்குமாரின் அஜித்61 படத்தில் முன்னணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தில் […]

Continue reading …

இசைப்புயல் தந்த அப்டேட்!

Comments Off on இசைப்புயல் தந்த அப்டேட்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பின்னணி இசையைப் பற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மணிரத்னத்தின் கனவுப் படமான “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இரு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார் உட்பட பலர் நடித்து வரும் […]

Continue reading …

ரூ.15கோடி பட்ஜெட் படம் வசூலில் ஹாட்ரிக்!

Comments Off on ரூ.15கோடி பட்ஜெட் படம் வசூலில் ஹாட்ரிக்!

“ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தின் வசூலை மிஞ்சியது வெறும் ரூ.15 கோடி பட்ஜெட் திரைப்படம். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது. ஆனால் 15 கோடியில் உருவாக்கப்பட்ட “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படம் அதிகமான வசூலை செய்து சாதனை செய்துள்ளது பாலிவுட்டில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்துள்ள நிலையில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் இதுவரை […]

Continue reading …

வசூலை குவிக்கிறது “பீஸ்ட்”!

Comments Off on வசூலை குவிக்கிறது “பீஸ்ட்”!

“பீஸ்ட்” திரைப்படம் இன்னும் திரைக்கு வருவதற்கு முன்பாகவே வசூலை குவிக்கத் தொடங்கியுள்ளது.   நடிகர் விஜய்- மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பீஸ்ட்.” இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலா நிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படம் நாளை மறு நாள் (13ம் தேதி) ரிலீசாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் டிரெய்லரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை அமெரிக்க நிரியோஸ்தர்களாக ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அஹிம்சா எண்டேடெயின்மென்ட் […]

Continue reading …

10 ஆண்டுகளுக்கு நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை

Comments Off on 10 ஆண்டுகளுக்கு நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை

ஆஸ்கர் அகாடமி அதிரடியாக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடைவிதித்து அறிவித்துள்ளது. இதனால் ஹாலிவுட் பெரும் பரபரப்பாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றபோது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது […]

Continue reading …

சமூகவலைதளங்களில் சூர்யா பகிர்ந்த புகைப்படம்!

Comments Off on சமூகவலைதளங்களில் சூர்யா பகிர்ந்த புகைப்படம்!

சமூகவலைதளத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.   நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான “எதற்கும் துணிந்தவன்” படம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இதையடுத்து அவர் இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது சூர்யா கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு தான் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைபடத்தோடு […]

Continue reading …

“யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது!”

Comments Off on “யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது!”

“கேஜிஎப் 2” படத்தின் கதாநாயகன் அளித்துள்ள பேட்டியில், “யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது” என கூறியுள்ளார். “கேஜிஎப் 2” திரைப்படத்தின் புரமோஷனுக்காக யாஷ் சென்னை வந்திருக்கிறார். வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் நிருபர்களை சந்தித்துள்ளார். அப்போது “கர்நாடக மாநிலத்தில் தமிழ் உள்பட பிற மாநில திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது” என்ற கேள்விக்கு பதிலளித்த யாஷ், “யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்றும் தமிழ்நாட்டில் வெளியாகும் கன்னட படங்களை ரசிகர்கள் […]

Continue reading …

‘பீஸ்ட்’ 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Comments Off on ‘பீஸ்ட்’ 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ்!

நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றப்போகும் “அரபிக்குத்து” மற்றும் “ஜாலியோ ஜிம்கானா” ஆகிய இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் இன்று சற்று முன் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து அவரே பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்த பாடலில் இருக்கும் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue reading …

சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்

Comments Off on சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? என்றும், டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? எனவும் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்திற்காக ரூ.4 கோடி சம்பள பாக்கியை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார். மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை […]

Continue reading …