
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவை பிரிந்திருந்தாலும் அவருடன் நடித்த திரைப்படத்தின் வெற்றியை சமந்தா கொண்டாடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் மஜ்லி. தெலுங்கில் உருவான இந்த திரைப்படத்தில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அல்லாமல் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியான இந்தப் படம் இன்றுடன் 3 ஆண்டுகள் முடிவடைகிறது. இதனை அடுத்து “இந்த […]
Continue reading …
நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது என்பது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடக்கும் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களின் அறிவிப்புகள் […]
Continue reading …
“பீஸ்ட்” திரைப்படத்தின் கட் அவுட்டிற்கு விஜய் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விஜய், பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இதனிடையே “பீஸ்ட்” பட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மற்றும் தடுக்க தவறிய நடிகர் விஜய் மீது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கபட்டது. தமிழ்நாடு பால்முகவர் […]
Continue reading …
சமீபத்தில் கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார் நடிகர் அஜித். சமீபகாலங்களாக அஜித் ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் வகையில் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் அஜித் 61 படத்தின் […]
Continue reading …
யுடியூபில் 250 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது “பீஸ்ட்” திரைப்படத்தின் “அரபிக்குத்து” பாடல். விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் முதல் சிங்கிள் பாடலான “அரபிக்குத்து” பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “அரபிக்குத்து” பாட்டு […]
Continue reading …
நடிகை யாஷிகா ஆனந்த் தனது திருமண செய்தியை சமூகவலைதளத்தில் தெரிவிவித்துள்ளார். நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்தது. அதனால் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி என்பவர் பலியானது அவருக்கு மனதளவில் மிகப்பெரிய சோகத்துடன் இருந்தார். சிகிச்சையில் முழுவதும் குணமாகிவிட்ட […]
Continue reading …
“பீஸ்ட்” திரைப்படத்தை தன் தந்தைக்கு காட்ட முடியாமல் போனது குறித்து டைரக்டர் நெல்சன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார். “பீஸ்ட்” படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் நெல்சன் பீஸ்ட் படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், “எனது அப்பாதான் நான் […]
Continue reading …
வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருடன் சேர்ந்த தொழிலதிபர் […]
Continue reading …
சென்னை, அக் 4: பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், பிக் பாஸ் சீசன் – 5 நேற்று கோலாகலமாக துவங்கியது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா, நேற்று மாலை, 6 மணிக்கு துவங்கியது. துவக்க விழாவில், இந்த சீசனில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் கமல்ஹாசனால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். பின், அவர்கள், பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். […]
Continue reading …
சென்னை, அக் 2: ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான வதந்தி முடிவுக்கு வந்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் முழுமையாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. படம் தீபாவளிக்கு வெளியானால் வியாபாரத்தில் பாதிப்பு உண்டாகும் […]
Continue reading …