
சென்னை, செப் 23: அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இதில், போனி கபூர், யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்; யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் […]
Continue reading …
சென்னை, செப் 22: ‘சந்திரமுகி 2’ படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் 2ம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பி.வாசு இயக்கவுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதேபோல், ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்க, நடிகை அனுஷ்காவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், அதற்கு அவர் […]
Continue reading …
சென்னை, செப் 22: நடிகரும் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு நேற்று சந்தித்துப் பேசினார். திமுக ஆதரவாளராக இருந்த நடிகர் வடிவேலு, அதிமுகவை விமர்சித்ததால் அவருக்குப் பட வாய்ப்புகள் பறிபோனதாகவும், பின் இயக்குநர் ஷங்கருக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால், அவருக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் அவருக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, சுராஜ் இயக்கக்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். […]
Continue reading …
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாகத்தகவல் வெளியாகிறது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்ப்யு மனுதாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதிதான் வேட்புமனுதாக்கல் கடைசித் தேதி என்பதல் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இதில் போட்டியிட உள்ளன. இந்நிலையில்ல் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிட […]
Continue reading …
நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ஜுவாலா கட்டாவின் 38வது பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Continue reading …
காமெடி நடிகையான வித்யுலேகா ராமன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது […]
Continue reading …
ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான ‘பூமிகா’ திரைப்படம் ஆகஸ்ட் 23.08.2021 அன்று நெற்ஃபிளிக்சு (Netflix) மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவு, பிருத்வி சந்திரசேகரின் இசை மற்றும் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் ஆகியவை அடங்கும் மற்றும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த், […]
Continue reading …
இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படத்தை இயக்கி நடித்து வருகிறார். வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல […]
Continue reading …
டிஆர்பியை எட்டிப்பிடிக்க சன் டிவி எடுத்த ஆயுதம்.! CWC நிகழ்ச்சி காப்பியா? சமீபகாலமாகவே சன் தொலைக்காட்சி நிறுவனம் மக்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் எதுவும் செய்யாதது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாம். பல்வேறு வருடங்களாக சன் டிவி நம்பர் ஒன் இடத்தில் இருந்து சாதனை புரிந்தது. தற்போது அந்த நம்பர் ஒன் இடம் பறிபோகும் பயத்தில் சன்டிவி இருக்கிறதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒரு காலத்தில் கவருகின்ற விதமாக நிகழ்ச்சிகளை சன் டிவி நிறுவனம் […]
Continue reading …
Cook With Comali: குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!! குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளிகளாக புகழ், […]
Continue reading …