Home » Archives by category » சினிமா (Page 165)

கதை திருட்டு வழக்கு.. இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு… எழும்பூர் நீதிமன்றம் அதிரடி !

Comments Off on கதை திருட்டு வழக்கு.. இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு… எழும்பூர் நீதிமன்றம் அதிரடி !

சென்னை: கதை திருட்டு வழக்கு தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி ஷங்கர் எந்திரன் திரைப்படம் எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆரூர் தமிழ்நாடான் குற்றச்சாட்டு எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம் ஆண்டு இனிய உதயம் […]

Continue reading …

நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ! 

Comments Off on நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ! 

நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ! இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். […]

Continue reading …

ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது முதல் விமர்சனம்.. !!

Comments Off on ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது முதல் விமர்சனம்.. !!

ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது  முதல் விமர்சனம்.. !! ஈஸ்வரன் திரைப்படம் எப்படி இருக்கு என முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. Eeshwaran Review from USA : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இது நிலையில் சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி […]

Continue reading …

வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?

Comments Off on வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள், அதாவது 31 -ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இதனால், அவரது அறிவிப்புக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை தாம் கைவிடுவதாகவும், அதற்காக ரசிகர்களும், பொது மக்களும் தன்னை மன்னிக்க […]

Continue reading …

குடும்பத்துடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால் காரணம் என்ன?

Comments Off on குடும்பத்துடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால் காரணம் என்ன?

மலையாள திரையுலகில் மிக முக்கியமான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. நடிகர் மோகன்லாலின் நண்பர் என்பதுடன், மோகன்லாலின் வலதுகை போல விளங்குபவர்.. மோகன்லால் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்விலும் அவரது நிழல் போல கூடவே இருப்பவர்.. தன்னிடம் கார் ட்ரைவராக உதவியாளராக சேர்ந்த ஆண்டனிக்கு, ஆசீர்வாத் சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி கொடுத்து, தனது படங்களை தொடர்ந்து தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்து, அவரை தயாரிப்பாளராக மாற்றி அழகு பார்த்தவர் மோகன்லால். ஆண்டனி பெரும்பாவூரின் மகள் டாக்டர் […]

Continue reading …

திரௌபதி இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோயின் அறிவிக்கப்பட்டார்.

Comments Off on திரௌபதி இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோயின் அறிவிக்கப்பட்டார்.

திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகிய இந்த படத்திற்கு பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் மக்கள் ஆதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் […]

Continue reading …

பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!!

Comments Off on பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!!

பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!! ஒரு சைடில் இருந்து பார்த்தால் தளபதி விஜய் போலவே இருக்கும் ஜெய், பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் ஜெய்யை தேடி வந்தனர். ஆனால் அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்றால் கேள்விக்குறிதான். பத்தாததற்க்கு குடியும் கூத்துமாக […]

Continue reading …

பொங்கலுக்கு வெளிவர இருக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்

Comments Off on பொங்கலுக்கு வெளிவர இருக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து பொங்கலுக்கு நடிகர்கள் விஜய், தனுஷ், சிம்பு, சசிகுமார் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சு வார்தையில் வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக சில முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வரும் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன், தனுஷின் ஜகமே தந்திரம், சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட […]

Continue reading …

வெளியானது நயன்தாரா படத்தின் புதிய டீஸர்

Comments Off on வெளியானது நயன்தாரா படத்தின் புதிய டீஸர்

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கிவருகிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். நயன்தாராவின் 36வது பிறந்தநாளான இன்று நெற்றிக்கண் படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. நயன்தாரா கதை சொல்வதுடன் டீஸர் துவங்குகிறது. நெற்றிக்கண் நயன்தாராவின் 65வது படமாகும்.

Continue reading …

வாழ்த்திய விஜயின் உயிர் நண்பர், நன்றி மாமா என தெரிவித்த சூர்யா !!

Comments Off on வாழ்த்திய விஜயின் உயிர் நண்பர், நன்றி மாமா என தெரிவித்த சூர்யா !!

சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்த படம் சூரரைப் போற்று.இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியொவில் ரிலீஸாகி பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளது. சினிமாத்துறையினர்பலரும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின்நெருங்கிய நண்பரும், சின்னத்திரைத் தொலைக்காட்சியின் நடிகருமான சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று படத்தில் நான் முழுவதுமாக விரும்புகிறேன். சூரியாவிடமிருந்து அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்டுள்ளது. சுதா கொங்கரா சிறப்பாக இயக்கியுள்ளார். முழு டீமும் நன்றாக பணியாற்றியுள்ளதாகப் பாராட்டியுள்ளார். இதற்கு பதிளித்த […]

Continue reading …