Home » Archives by category » சினிமா (Page 17)

தனுஷ் படத் தலைப்பில் சிக்கல்!

Comments Off on தனுஷ் படத் தலைப்பில் சிக்கல்!

சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடிப்பில் முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ சில ரிலீசானது. தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். “குபேரா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக […]

Continue reading …

கமல் படத்தில் மீண்டும் துல்கர் & ஜெயம் ரவி?

Comments Off on கமல் படத்தில் மீண்டும் துல்கர் & ஜெயம் ரவி?

‘தக் லைஃப்’ திரைப்படம் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது. ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் செர்பியாவில் நடந்தது. இப்போது தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் படத்துக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியானது.அவர்கள் கொடுத்த தேதியில் “தக்லைஃப்” […]

Continue reading …

மண்ணாங்கட்டி படத்தின் அப்டேட்!

Comments Off on மண்ணாங்கட்டி படத்தின் அப்டேட்!

நயன்தாரா திருமணத்துக்குப் பின் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான “அன்னபூரணி” படுதோல்வியாக அமைந்தது. இப்போது புதிதாக “மண்ணாங்கட்டி” என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை “சர்தார்” உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார். படத்தின் […]

Continue reading …

லெஜண்ட் இரண்டாம் பாகமா?

Comments Off on லெஜண்ட் இரண்டாம் பாகமா?

கடந்த ஆண்டு “தி லெஜன்ட்” திரைப்படம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடிப்பில் வெளியானது. இப் படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது. அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டு வருகிறாராம். இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறாராம். இப்போது சூரியை வைத்து “கருடன்” என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அத்திரைப்படத்தை முடித்த பின் […]

Continue reading …

கலங்கிய சண்முக பாண்டியன்!

Comments Off on கலங்கிய சண்முக பாண்டியன்!

தேமுதிக வேட்பாளர் விஜய பிராபகரன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி சிவகாசி அருகேயுள்ள அம்மையார்பட்டியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சண்முக பண்டியன் கிராம மக்களிடம் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தந்தை விஜயகாந்தை நினைத்து திடீரென கண்கலங்கினார். இதனையடுத்து கிராம மக்கள் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

Continue reading …

ஜீவா நடித்த தெலுங்கு படம் ஓடிடியில் ரிலீஸ்!

Comments Off on ஜீவா நடித்த தெலுங்கு படம் ஓடிடியில் ரிலீஸ்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் மார்க்கெட்டில் இருந்தவர் நடிகர் ஜீவா. அவர் நடித்த “கோ,” “நண்பன்,” “ஈ” உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யவில்லை. இதனால் தோல்விப் படங்களாகக் கொடுத்து இப்போது தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார். அவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் “யாத்ரா 2” திரைப்படத்தில் நடித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் […]

Continue reading …

மம்மூட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on மம்மூட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. பிப்ரவரி மாதம் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரித்த “பிரமயுகம்” படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமான படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது மம்மூட்டி மீண்டும் ஒரு மாஸ் ஆக்‌ஷன் […]

Continue reading …

சல்மான் கானை கொல்லத் துடிக்கும் நபர் யார்?

Comments Off on சல்மான் கானை கொல்லத் துடிக்கும் நபர் யார்?

சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அதிர்ச்சிக்குரிய பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சில தினங்களுக்கு முன் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு அதிகாலையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம் என டில்லி சிறையில் உள்ள கூலிப்படை தலைவன் அன்மோல் […]

Continue reading …

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

Comments Off on இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

இன்று சென்னையில் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி அதன் பிறகு விவாகரத்து பெற்றார். தற்போது மீண்டும் அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஷங்கர் திருமண […]

Continue reading …

11 கோணங்களில் திரைக்கதையில் முதல் தமிழ் திரைப்படம்!

Comments Off on 11 கோணங்களில் திரைக்கதையில் முதல் தமிழ் திரைப்படம்!

“சிறகன்” என்ற தலைப்பில் மேட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ளது. கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் ஜிடி, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார். வெங்கடேஷ்வராஜ். இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் விதி. டெக் மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் […]

Continue reading …