Home » Archives by category » சினிமா (Page 176)

மருத்துவர்களுக்கு நன்கொடை வழங்கிய அஜித் பட நாயகி!

Comments Off on மருத்துவர்களுக்கு நன்கொடை வழங்கிய அஜித் பட நாயகி!
மருத்துவர்களுக்கு நன்கொடை வழங்கிய அஜித் பட நாயகி!

ஏப்ரல் 29 மருத்துவர்களுக்கு 1000 PPE கிட்களை நன்கொடையாக அளித்த நடிகை வித்யாபாலன். அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் தற்போது மருத்துவர்களுக்கு PPE கிட்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கொரோனாவுக்கு எதிரான போரில் நமது மருத்துவர்களின் பணி மிகவும் மகத்தானது. அவர்கள் நமது எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு இணையானவர்கள். இந்த […]

Continue reading …

சாய்பல்லவியை வர்ணித்த இயக்குனர்!

Comments Off on சாய்பல்லவியை வர்ணித்த இயக்குனர்!
சாய்பல்லவியை வர்ணித்த இயக்குனர்!

சென்னை,ஏப்ரல் 27எம் ரங்கநாதன் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘பூவரசம் பீப்பி’ என்ற திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் சமீபத்தில் ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி கொண்டாடினர். இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய்பல்லவி சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்து தனது […]

Continue reading …

பிரபாகரனை இழிவு படுத்திய இயக்குனர், நடிகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – வ.கௌதமன்

Comments Off on பிரபாகரனை இழிவு படுத்திய இயக்குனர், நடிகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – வ.கௌதமன்
பிரபாகரனை இழிவு படுத்திய இயக்குனர், நடிகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – வ.கௌதமன்

சென்னை,  ஏப்ரல் 27 மேதகு பிரபாகரன் அவர்களை இழிவு படுத்திய மலையாள இயக்குனர் அனூப், நடிகர் துல்கர் சல்மான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “வரனே அவஸ்யமுன்ட்” என்கிற மலையாள திரைப்படத்தில் எங்களின் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரை இழிவு படுத்தும் விதமாக நாயினை வைத்து காட்சிப்படுத்தி ஏளனம் செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. கலை என்பது சமூகத்தை சீர்திருத்துவதாகவும் சமூக மாற்றத்துக்கு வித்திடுவதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து ஒரு வரலாற்றுக்குரிய தலைவரை அசிங்கப்படுத்துவது எப்படி அறமாகும். […]

Continue reading …

நீங்க ஒரு சிறந்த நடிகை – நடிகர் விஷால் அட்வைஸ்!

Comments Off on நீங்க ஒரு சிறந்த நடிகை – நடிகர் விஷால் அட்வைஸ்!
நீங்க ஒரு சிறந்த நடிகை – நடிகர் விஷால் அட்வைஸ்!

சென்னை, ஏப்ரல் 27 சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சுதந்திரத்தை பற்றி தத்துவமாக பொழிந்து இருந்தார் நடிகை அமலா பால். அவரது பதிவை பார்த்த நடிகர் விஷால், நீங்க ஒரு சிறந்த நடிகை, உங்க தொழில் தான் உங்களுக்கு சுதந்திரத்தை தரும் என அட்வைஸ் செய்திருந்தார்.  இந்நிலையில் தற்போது தனது புதிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமலா பால், சுய அன்பு என்பது நடு விரல் போன்றது […]

Continue reading …

வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் பிரபாகரனை இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்!

Comments Off on வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் பிரபாகரனை இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்!
வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் பிரபாகரனை இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்!

சென்னை,  ஏப்ரல் 27 துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள  “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், […]

Continue reading …

திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!

Comments Off on திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!
திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!

சென்னை, ஏப்ரல் 23 திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 39 சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள்  சிரமமின்றி வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ் நோயால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திரைப்படத் துறையினர் நலவாரிய 21679 உறுப்பினர்களுக்கு,கொரோனா நிவாரண நிதியுதவி ரூ.1000/- ஐ வழங்கிட 09.04.2020 அன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் 13.4.2020 அன்று ரூபாய் 2 கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து […]

Continue reading …

நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!

Comments Off on நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!
நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!

மயிலாடுதுறை, ஏப்ரல், 21 தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜன் மீது தேவையற்ற விமர்சனம் செய்த நடிகை ஜோதிகாவுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்.  சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் மீது தேவையற்ற விமர்சனங்கள் செய்துள்ளார். இதற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள கண்டன […]

Continue reading …

பெப்சி தொழிளாளர்களுக்கு உதவிய நடிகர் சூரி

Comments Off on பெப்சி தொழிளாளர்களுக்கு உதவிய நடிகர் சூரி

சென்னை, ஏப்ரல் 10   கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு 100 அரிசி மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்கு 20 அரிசி மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவு அளித்துள்ளார் . நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !

Comments Off on நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !
நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம்,  பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன சங்கத்திற்கு 50 லட்சம் மற்றும் மாற்று திறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளித்துள்ளார். மீதமுள்ள 75 லட்சத்தை ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவ தந்துள்ளார்.

Continue reading …

சித்தார்த்துடன் காதல், சமந்தா பகீர் பேட்டி!

Comments Off on சித்தார்த்துடன் காதல், சமந்தா பகீர் பேட்டி!
சித்தார்த்துடன் காதல், சமந்தா பகீர் பேட்டி!

நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்ததாக நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 5 வருடங்கள் முடிந்த பின்பு தனது பழைய காதலர் பற்றி சமந்தா பேசியது சமந்தாவின் தற்போதைய கணவர் நாக சைதன்யாவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்மூடித்தனமாக சித்தார்த்தைக் காதலித்து வந்ததாகவும் அதனால் பல விஷயங்களை இழந்ததாகவும் தெரிவித்திருந்ததாகவும் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மிகவும் அசிங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் கடவுள் அருளால் தனக்கு நாக சைதன்யா […]

Continue reading …