கார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார் புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் செல்லும் கார்த்திகா . ‘ குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக கடந்தது. மறக்க முடியாததாக இருந்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது .action காட்சிகளில் சோபிக்க இடம் உள்ள கதாபாத்திரம் . இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா […]
Continue reading …சரும நோயினால் அவதிப்பட்ட சமந்தா சிகிச்சைக்குப்பின், ஓரளவுக்கு தேறினாலும் படப்பிடிப்பில் மேக்கப்போட்ட சில நிமிடங்களில் மீண்டும் அரிப்பு நோயால் தாக்கப்பட்டு சிரமப்படுகிறார். உடம்பு முழுக்க கொப்புளங்கள் தோன்றி சிகிச்சை பயனின்றி செய்வதறியாமல் விழிக்கிறார். இதனால் லிங்குசாமியின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் சமந்தா அந்தரங்கமாக நெருங்கியதால் சமந்தாவின் சமீபத்திய காதலன் சித்தார்த் அதிர்ச்சியுற்று ஐதராபாத்திற்கு பறந்துபோய் பெட்டம்மா கோவில் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமந்தாவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நள்ளிரவு […]
Continue reading …சைவம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வரும் இயக்குனர் விஜய் படத்தின் தலைப்புக்கு மெனகெடுதல் போலவே மிகவும் சிரமத்துடன் , தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார் . பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசலனைக்கு பிறகு , நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ‘ பாஷா’ என பெயர் இட்டு உள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ‘ பாஷா’ அறிமுக படத்திலேயே இயக்குனரை பாராட்டு பத்திரம் வாசிக்க வைக்கிறார். […]
Continue reading …ஹிந்தியில் மிக சிறந்த காதல் படங்களை தொடர்ந்து தயாரித்து வெற்றி வாகை சூடிய யாஷ் ராஜ் films நிறுவனம் தங்களது முதல் தமிழ் படமான ‘ ஆஹா கல்யாணம் ‘ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவை தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில் மிக பிரம்மாண்டமாக நடத்தினர் . கதாநாயகன் நானியுடன் நாயகி வாணி கபூர் , இயக்குனர் கோகுல் கிருஷ்ணா , இசை அமைப்பாளர் தரன் மற்றும் திரை உலகத்தின் முன்னோடிகள் முன்னிலையில் விழா விமரிசையாக நடந்தது . படத்தின் […]
Continue reading …சமீராரெட்டிக்கும் தொழிலதிபர் அக்ஷய்வர்டேவுக்கும் காதல் கனிந்து டேட்டிங்கில் உறுதியாகி திருமணத்தில் வந்து நிற்கிறது. நான் அக்ஷய்யை காதலிப்பது நிஜம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விரைவில் திருமணம் நடக்கும் என்று செய்தியை உறுதிசெய்தார் சமீராரெட்டி. மற்ற நடிகைகள் மாதிரி நட்பு மட்டுமே காதல் அல்ல என்று புரூடா விடாத சமீராவைப் பாராட்டுவோம்.
Continue reading …விஜய் வசந்த் நாயகனாக நடிக்க அவரின் தம்பி வினோத் வசந்த் தயாரிக்கும் படம் என்னமோ நடக்குது. இதற்கு இசை அமைத்தவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் காமெடி நடிகனாகிட்டேன். எனக்கு இசை தெரியாது. முறையாகப் படிக்கவில்லை. யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும்போது உடனிருந்து கவனிப்பேன். பெரியப்பா இளையராஜாவின் மெட்டுக்களைக் காப்பியடித்தே நான் இசையமைத்தேன் என்றார் பிரேம்ஜி. சினிமா படிப்பை வெளிநாடு போய் படித்தேன். டைரக்டர் ஆவதே என் விருப்பம். அண்ணன் நடிகனாயிட்டான். நான் […]
Continue reading …சென்னையில் நேற்று துவங்கிய மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது . இது பெரு மழை ….சிரிப்பு மழை . Zero rules entertainment என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49ஒ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது . கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு பஞ்சமா என்ன!!! படங்களை தேர்வு செய்து […]
Continue reading …சித்தார்த்தும் சமந்தாவும் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் தயக்கம்? தாமதம்? சமீபத்தில் சித்தார்த்&சமந்தா திருப்பதிக்கு போனார்கள். கூடவே இருவரின் பெற்றோரும் போனார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருமணம் மட்டும் பதிவு செய்யப்படவில்லையாம். ஏன்? சமந்தாவின்பட தயாரிப்பாளர்கள் தங்களின் படப்பிடிப்பு முடியும்வரை திருமணம் செய்ய தடை விதித்திருக்கிறார்களாம். சினிமாக்காரர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்படுவது இப்படித்தான்.
Continue reading …‘ இங்க என்ன சொல்லுது ‘ படத்தின் இசை வருகின்ற 5 ஆம் வெளியிட படுகிறது . இது வரை வெளி வராத கதை களத்தின் பின்னணியில் , நகைசுவை இழை ஓட படமாக்க பட்ட இங்க என்ன சொல்லுது திரை படத்தில் கதாநாயகனாக வி .டி.வீ. கணேஷ் நடிக்க அவருக்கு இணையாக மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார். S T R இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார்.அவருக்கு ஜோடியாக […]
Continue reading …இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அரிதாரம் பூசிய வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு வேடங்களில் நடித்து விட்டார். தனது ரீ-என்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் பாத்து பாத்து கவனமாக நடித்துள்ளாராம். ஏற்கனவே தான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை விடவும் இப்படம் பெரிய வசூல் சாதனை புரியும் […]
Continue reading …