பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க உள்ள அடுத்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கிறார்கள். ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கவிருக்கிறார். வரும் மே மாதம் தொடங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26வது படைப்பாகும். புதிய படத்தை அறிவிப்பதற்காக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ […]
Continue reading …இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது விஜய், சினேகா, பிரசாந்த், மோகன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தி கோட்.” இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷூட்டிங் கேரளா, சென்னை, உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. தற்போது “தி கோட்” திரைப்பட ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. விஜய் விளையாடி மகிழிவும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இப்படத்தில் வெங்கட்பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் படத்திலும், 2006ம் ஆண்டு […]
Continue reading …“இந்தியன் 2” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் “இந்தியன்.” இப்படம் இன்று வரை பல ரசிகர்களின் பேவரைட் படம், பேவரைட் பாடல்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். 22 ஆண்டுகளுக்குப் பின் அதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் “இந்தியன் 2.” இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. வரும் ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு […]
Continue reading …சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போடப்பட்ட சீல் அகற்றப்பட்டது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சோதனைக்கு பின்பு அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் […]
Continue reading …தற்போது இணையத்தில் முழுவதும் வைரலாகி உள்ள இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில், […]
Continue reading …ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்த படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருப்பதை அடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்த பின் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஷங்கர் […]
Continue reading …“என்னை அறிந்தால்” திரைப்படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. இப்போது அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. அவர் “மான் கராத்தே” மற்றும் “கெத்து” ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் […]
Continue reading …அஸர்பைஜானில் அஜீத் நடித்து வரும் “விடாமுயற்சி” படத்தின் ஷுட்டிங் தற்போது நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஜீத் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அவரால் இன்னும் சில மாதங்களுக்கு ஷூட்டிங் செல்ல முடியாது என ஒரு வதந்தி பரவி வந்தது. இது […]
Continue reading …இந்தியில் கடந்த சில வருடங்களாக மறைந்த மற்றும் உயிரோடு இருக்கும் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்களின் பயோபிக் திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அவ்வகையில் விரைவில் சாவர்க்கர் மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் பயோபிக் ரிலீஸாகவுள்ளது. தற்போது தமிழில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப்படம் உருவாக உள்ளது. அதில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பயோபிக் திரைப்படம் உருவாகுமா என்ற கேள்விக்கு அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் அளித்த பதிலில், […]
Continue reading …“ராயன்” திரைப்படம் தனுஷ் நடிப்பில் அவரே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இப்படத்தில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் […]
Continue reading …