Home » Archives by category » சினிமா (Page 26)

ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை!

Comments Off on ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை!

ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார். ராம்சரண் அடுத்ததாக ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு […]

Continue reading …

கமல் படத்திதிருந்து விலகுகிறாரா துல்கர் சல்மான்?

Comments Off on கமல் படத்திதிருந்து விலகுகிறாரா துல்கர் சல்மான்?

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் ‘தக் லைஃப்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் புரொமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த மாதம் செர்பியாவில் ஷூட்டிங் நடந்தது. இப்போது சென்னையில் […]

Continue reading …

கமல் சாரை பாக்க கோரிக்கை வைத்த ரியல் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’!

Comments Off on கமல் சாரை பாக்க கோரிக்கை வைத்த ரியல் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’!

“மஞ்சும்மள் பாய்ஸ்” மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய பெற்றி பெற்றுள்ளது. படத்தின் உண்மை சம்பவத்தில் இருந்தவர்கள் கமல்ஹாசனை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 2006ல் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சென்ற மலையாள இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்த பெரும் பள்ளம் ஒன்றில் விழுந்து விட அவர்களது நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றினார்கள் என்ற உண்மைக் கதையை மையப்படுத்தி வெளியான படம் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. கேரளா, தமிழ்நாடு முழுவதும் ஹிட் அடித்துள்ள இந்த படம் கேரளாவில் டாப் ஸ்டார் படங்களுக்கு […]

Continue reading …

சாதனை செய்த “மஞ்சும்மள் பாய்ஸ்!”

Comments Off on சாதனை செய்த “மஞ்சும்மள் பாய்ஸ்!”

“மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மலையாள திரைப்படம். கேரளாவை தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் “குணா” திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்” பாடல் […]

Continue reading …

சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

Comments Off on சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வரும் பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் “மகிழ்மதி இயக்கம்” என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளித்து வருவதாக தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ள அவர் கட்சி ஒன்றில் சேரப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் அவர் சேரவில்லை. அவரை பாஜக தங்கள் கட்சியின் சார்பாக கொங்கு மண்டலத்தில் எதாவது ஒரு […]

Continue reading …

அனிமல் படத்தின் 2ம் பாகத்தில் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை!

Comments Off on அனிமல் படத்தின் 2ம் பாகத்தில் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை!

சமீபத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய “அனிமல்” திரைப்படம் ரிலீசானது. படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் […]

Continue reading …

அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கும் சத்யராஜ்!

Comments Off on அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கும் சத்யராஜ்!

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் நடிகர் அர்ஜுன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் […]

Continue reading …

ராயன் படத்தில் தனுஷின் மகன் நடித்துள்ளாரா?

Comments Off on ராயன் படத்தில் தனுஷின் மகன் நடித்துள்ளாரா?

தனுஷ் தனது 50வது திரைப்படமான “ராயன்” படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இதில் தனுஷ் அண்ணனாகவும், […]

Continue reading …

தமிழ்நாட்டில் முன்பதிவு வசூலில் படைக்கும் “மஞ்சும்மள் பாய்ஸ்!”

Comments Off on தமிழ்நாட்டில் முன்பதிவு வசூலில் படைக்கும் “மஞ்சும்மள் பாய்ஸ்!”

மலையாள திரைப்படமான “மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை இத்திரைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். திரைப்படத்தின் ஒரு முக்கியமான இடத்தில் “குணா” படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல்” […]

Continue reading …

கங்கனா – மாதவன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தமா?

Comments Off on கங்கனா – மாதவன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தமா?

கங்கனா ரனாவத் பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா. ஆனால் அவர் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன. அந்தளவுக்கு கங்கனா மேல் ரசிகர்களுக்கு வெறுப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே போல அவர் தமிழில் நடித்த “சந்திரமுகி 2” […]

Continue reading …