Home » Archives by category » சினிமா (Page 29)

“லால் சலாம்” சக்சஸ் மீட்!

Comments Off on “லால் சலாம்” சக்சஸ் மீட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “லால் சலாம்” திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவானது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மேலும் இத்திரைப்படத்தால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு மிகப்பெரிய […]

Continue reading …

விஜய்க்கு ஆலோசனை கூற மாட்டேன்; பிரசாந்த் கிஷோர்!

Comments Off on விஜய்க்கு ஆலோசனை கூற மாட்டேன்; பிரசாந்த் கிஷோர்!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் நேரில் வந்து கேட்டுக் கொண்டாலும் அவருக்கு அரசியல் ஆலோசனை கூற மாட்டேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட அரசியல் ஆலோசகர்களுக்கு மவுசு அதிகமாகிவிடும். பல அரசியல் கட்சிகள் அவர்களை அணுகி கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்து ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள். வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட இருக்கும் நிலையில் அவருக்கு பிரசாந்த் கிஷோர் […]

Continue reading …

காதலரை திருமணம் செய்த ரகுல் ப்ரீத் சிங்!

Comments Off on காதலரை திருமணம் செய்த ரகுல் ப்ரீத் சிங்!

தன் காதலரும் நடிகருமான ஜக்கி பக்னானியைத் முன்னணி நடிகை ரகுல் பீரித்தி சிங் இன்று திருமணம் செய்து கொண்டார். ரகுல் பிரீத் சிங் கடந்த 2009ம் ஆண்டு கன்னட திரைப்படமான “கில்லி” மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர் “கெரடம்,” “தடையறத் தக்க,” “வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்,” “துருவா,” “ஸ்பைடர்,” “தீரன் அதிகாரம் ஒன்று,” “ரன்வே,” “டாக்டர் ஜி” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரகுல் பிரீத் சிங் தனது காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. […]

Continue reading …

திரிஷா சர்ச்சை குறித்து இயக்குனர் லெனின் பாரதி ஆவேசம்!

Comments Off on திரிஷா சர்ச்சை குறித்து இயக்குனர் லெனின் பாரதி ஆவேசம்!

அதிமுக எம்.எ.ஏக்கள் 2017ல் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அங்கு நடிகைகளோடு அவர்கள் உல்லாசமாக இருந்ததாகவும், நடிகை திரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டு சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஏ வி ராஜுவை கண்டித்தும் குரல்கள் எழுந்தன. சினிமா துறை சார்ந்த சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் திரிஷாவோடு இணைந்து நடித்த ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என யாருமே […]

Continue reading …

தமிழில் டப்பாகும் ‘ப்ரமயுகம்’!

Comments Off on தமிழில் டப்பாகும் ‘ப்ரமயுகம்’!

மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. இதையடுத்து அவரின் அடுத்த படமாக நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் “பிரமயுகம்” திரைப்படத்தில் நடித்து அந்த படம் கடந்த வாரம் ரிலீசானது. பேய் திரில்லர் வகைப் படமான இதை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார். இந்த படம் […]

Continue reading …

“கங்குவா” படத்தின் படக்குழு வெளியிட்ட அப்டேட்!

Comments Off on “கங்குவா” படத்தின் படக்குழு வெளியிட்ட அப்டேட்!

சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக சூர்யா நடிக்கும் “கங்குவா” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேல் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் “கங்குவா” படத்தின் வி […]

Continue reading …

“தக் லைஃப்” ஷூட்டிங்கில் கவனம் செலுத்தும் திரிஷா!

Comments Off on “தக் லைஃப்” ஷூட்டிங்கில் கவனம் செலுத்தும் திரிஷா!

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் ‘தக் லைஃப்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் புரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் […]

Continue reading …

“வணங்கான்” டீசருக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு!

Comments Off on “வணங்கான்” டீசருக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு!

நடிகர் சூர்யா பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து தயாரிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார். அதற்குக் காரணம் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது. இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது “வணங்கான்” படத்தை இயக்குனர் பாலா மற்றும் “மாநாடு” படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி […]

Continue reading …

பிரதமர் மோடி குறித்து நடிகர் கிஷோர் ஆவேசம்!

Comments Off on பிரதமர் மோடி குறித்து நடிகர் கிஷோர் ஆவேசம்!

பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு அளிக்க வேண்டாம் என நடிகர் கிஷோர் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தை ஒடுக்க ஹரியானா அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகர் கிஷோர் “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் பேரணியை டில்லிக்கு நுழைய விடாமல் தடுத்து வரும் காவல்துறையினருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடிக்கும் […]

Continue reading …

விஜய் மகனுடன் இணையும் பிரபல ஹீரோ!

Comments Off on விஜய் மகனுடன் இணையும் பிரபல ஹீரோ!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் “டிரிக்கர்” என்ற குறும்படத்தை இயக்கினார். நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின் புதிய இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஹீரோவாக பலரது பெயர்கள் பேசப்பட்டது. அதேபோல் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்ற தகவல் வெளியாகி […]

Continue reading …