ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12ம் தேதி ரிலீசானது. “கேப்டன் மில்லர்,” “அயலான்,” “மிஷன் 1” மற்றும் “மெரி கிறிஸ்துமஸ்” ஆகிய திரைப்படங்கள் ரிலீசானது. “அயலான்” படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான் வின்னர் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் நான்கு நாட்களில் 50 கோடி […]
Continue reading …இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் “பாரதி கண்ணம்மா,” “பொற்காலம்” மற்றும் “ஆட்டோகிராப்” உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் “ஆட்டொகிராப்” திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இப்போது “ஜர்னி” என்ற வெப் தொடரை இயக்கி முடித்துள்ளார். சேரன் இயக்கும் இந்த தொடரில் ஆரி, சரத்குமார், பிரசன்னா, கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி […]
Continue reading …கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி அதிகாலை தமிழ் சினிமாவின் பெயர்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சாலிகிராமத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போது, பொதுமக்களும் திரையுலகினரும் பெருமளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். இப்போது மயில்சாமியின் மகன் யுவன் சின்னத்திரை தொடரில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விஜய் தொலைக்காட்சியில் வரும் 22-ம் தேதி முதல் “தங்கமகள்” என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது. […]
Continue reading …நகைச்சுவை மற்றும் கலந்த அரசியல் கலந்த திரைப்படம் ஒன்றை ஹெச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று,” “நேர்கொண்ட பார்வை,” “வலிமை,” “துணிவு” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. கமல், கல்கி, மணிரத்னத்துடன் இணைந்து “தக்லைஃப்” ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால், கமல் 233 படம் தாமதமாகி வருகிறது. அதேபோல் “தீரன் அதிகாரம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தாமதமாகி வருவதால் ஹெச். […]
Continue reading …தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணையும்#DNS படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பூஜை தொடங்கப்பட்டது. சேகர் கம்முலாவால் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் ஒரு கலகலப்பான திரைப்படமான #DNS படமாக்கப்பட உள்ளது. சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரால், ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி […]
Continue reading …‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலையும், வீரப்பன் குரலையும் பதிவு செய்யும் விதமாக நக்கீரன் உருவாக்கத்தில் ஜி 5 தளத்தில் வெளியானது. இத்தொடர் வீரப்பன் உயிரோடு இருந்த போது அவரை நக்கீரன் குழுவினர் சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகளை கொண்டு உருவாக்கபட்டு இருந்தது. இத்தொடரில் வொர்க்ஷாப்புகளில் மக்கள் எப்படி கொடுமையான துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது குறித்த மறு உருவாக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதுபோல நகைச்சுவை ததும்ப தனது […]
Continue reading …நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்தார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது […]
Continue reading …கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக கூறப்படுகிறது. இப்போது ஷூட்டிங் முடிந்தும் இருவருக்கும் […]
Continue reading …அல்போன்ஸ் புத்ரன் “நேரம்,” “பிரேமம்“ மற்றும் “கோல்ட்” ஆகிய படங்களுக்கு அடுத்து நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை தனக்கு இருப்பதாக இயக்குனர் அல்போன்ஸுக்கு அவரே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் […]
Continue reading …சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான “வாத்தி” திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாம். படத்துக்கு முதலில் […]
Continue reading …